எனக்காக தானே நீ எல்லாம் செய்தாய் – Enakkaga Thanae Nee Ellam Seithaai Tamil Christian Catholic Thiyana Paadal song lyrics
பாடல் வரிகள் – தியான பாடல்
ஆ……ஆ…. ஆ…
சரிமபப சரிமபப சரிபநிதப கமனிச
எனக்காக தானே நீ எல்லாம் செய்தாய்
எனக்கென்று அழகான உலகம் செய்தாய்
என்னோடு உறவாட உயிர்கள் செய்தாய்
எனை மீட்க தானே நீ உயிரும் தந்தாய்
தேவா நான் உனக்கென்ன செய்வேனையா
உன் அன்புக்கு சான்றாக வாழ்வேனையா – 2
ஆ……ஆ…. ஆ…
ரிமமபபப….. ரிமமபபப…..
1. உறவுகள் ஆயிரம் நீயும் தந்தாய்
உன்பாதம் அமர்கின்ற வரமும் தந்தாய் – 2
சிறகுகள் தந்து நீ வானம் தந்தாய்
சிலுவைகள் தந்து நீ ஞானம் தந்தாய் – 2
இருளான பாதையில் நிலவை தந்தாய் – 2
எரிகின்ற பாலையில் மேகம் தந்தாய் (தேவா நான்)
2. ஒரு கோடி கனவுகள் எனக்கு தந்தாய்
உயிரூட்டும் உணவாகி உனையே தந்தாய் – 2
பூக்களை ரசிக்கின்ற பார்வை தந்தாய்
முட்களில் நடக்கின்ற பாதம் தந்தாய் – 2
இதயத்தின் ஆழத்தில் ஈரம் தந்தாய் – 2
இதயமாக சுமக்கின்ற பாரம் தந்தாய் (தேவா நான்)
எனக்காக தானே நீ எல்லாம் செய்தாய் lyrics, Enakkaga Thanae Nee Ellam Seithaai lyrics, Tamil catholic lyrics
Enakkaga Thanae Nee Ellam Seithaai song lyrics in english
Enakkaga Thanae Nee Ellam Seithaai
Enakkentru alagana ulagam seithaai
Ennodu uravada uyirgal seithaai
enai meetka thanae Nee uyirum seithaai
deva naan unakkena seiveanaiya
un Anbukku Saantraga vaalveanaiya -2
1.uravugal aayiram neeyum thanthaai
unpaatham amarkintra varamum thanthaai -2
siragugal thanthu nee Vaanam thanthaai
Siluvaigal thanthu nee gnanam thanthaai-2
Irulaana paathaiyil nilavai thanthaai -2
Erikintra paathaiyil meagam thanthaai -2
2.Oru Koadi kanavugal Enakku thantaai
Uyirroottum unavaagi unaiyae thanthaai -2
Pookkalai rasikintra paarvai thanthaai
mutkalil nadakkintra paatham thanthaai-2
Idhayaththin Aalaththil Eeram thanthaai-2
Idhayamaga sumakkintra paaram thanthaai
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian Catholic song ‘எனக்காக தானே நீ எல்லாம் செய்தாய் – Enakkaga Thanae Nee Ellam Seithaai’.
- The lyrics express gratitude for the gifts and love given by God, emphasizing themes of life, relationships, and dreams.
- The song is structured into verses that highlight the beauty of creation and spiritual connection.
Estimated reading time: 2 minutes


