எனக்கொத்தாசை வரும் – Enakkothaasai Varum old Tamil Traditional christian song lyircs
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் – என
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே – என
என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே – என
வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே – என
எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் – என
எனக்கொத்தாசை வரும் பாடல் வரிகள், Enakkothaasai Varum Lyrics, Tamil jesus songs
Enakkothaasai Varum song lyrics in English
Enakkothaasai Varum Parvatham Naeraay
En Kankalai Aereduppaen – Enakku Othasai Varum
1. Vaanamum buumiyum Pataitha
Valla Thaevanitamirunthu
Ennukkadankaa Nanmaikal Varumae
En Kankal Aeretuppaen – En
2. Malaikal Peyarnthakanridinum
Nilaimaari Puviyakanridinum
Maaridumo Avar Kirupai Ennaalum
Aaruthal Enakkavarae – En
3. En Kaalai Thallaada Vottaar
Ennai Kaakkum devan Urankaar
Isravaelai Kaakkum Nal devan
raappakal Urankaarae – En
4. Valppakkathil Nizhal Avarae
Vazhuvaamal Kaappavar Avarae
Suriyan Pakalil Santhiran iravil
Sethapaduthae – En
5. Eththeenkum Ennai Anukaamal
Aathumaavai Kaakkumen devan
Pokkaiyum Varaththaiyum Pathiramaaka
Kaappaarae Ithu Muthalaay – En
Key Takeaways
- The article presents the lyrics of the old Tamil traditional Christian song ‘Enakkothaasai Varum’.
- The song highlights themes of divine protection and grace through poetic verses.
- It includes both the original Tamil lyrics and an English transliteration for accessibility.
- The lyrics invoke God’s presence during different times, emphasizing trust in His guidance.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


