எங்கள் வலியும் வேதனையும் – Engal Valiiyum Vethanaiyum Tamil Christmas Song lyrics
எங்கள் வலியும் வேதனையும்
விலக காத்திருந்தோமே
எங்கள் வறண்ட வாழ்க்கை மாறும் என்று வாழ்ந்து வந்தோமே
உலகத்தின் பாவங்களை சுமக்க வந்த ஒரே பலியாம்
மேசியா யேஷுவா ஏழையின் கோலமாய் பிறந்தார்!
We wish you a Merry Merry (2) Christmas (second time no chorus)
Stanza ONE
1. ரோமர்கள் எங்களை
அடிமையாய் நடத்தும் வேளையில்
யூதேயா தேசத்தின் ராஜாவாம்
ஏரோதின் நாட்களில் (2)
வலியால் தவித்தோமே
வழியில்லாமல் திகைத்தோமே?
அகஸ்து ராயன் கட்டளையிட
சிரேனியு தேசாதிபதியாய் இருக்க
Chorus
தச்சனும் தாவீதின் வம்சத்தானும் தேவதாசனமான யோசேப்பும்
கிருபைபெற்ற மரியாளும் மீட்புக்காய் காத்திருக்க
கலிலேயே நாட்டிலிருக்கும் நாசரேத்திலிருந்து
தாவீதின் ஊரான பெத்தலகேமுக்கு பயணமானபோது
மேசியா யேஷுவா ஏழையின் கோலமாய் பிறந்தார்!
We wish You A Merry Christmas!
Stanza TWO
2. ஊழியனான சகரியாவும்,
பிள்ளையில்லா எலிசபெத்தும்
இருளிலிருந்த ஜனங்களும்,
வயலிலிருந்த மேய்ப்பரும் (2)
(Oh…ohhhhh)
அடிமைகளை மீட்டிடும்,
மேசியாவாம் இயேசுவுக்காய் காத்திருந்தபோது
மேசியா யேஷுவா ஏழையின் கோலமாய் பிறந்தார்!
எங்கள் வலியும் வேதனையும்
விலக காத்திருந்தோமே
எங்கள் வறண்ட வாழ்க்கை மாறும் என்று வாழ்ந்து வந்தோமே
உலகத்தின் பாவங்களை சுமக்க வந்த ஒரே பலியாம்
Jehovah Shalom
Jehovah Shammah
Jehovah Sabaoth
Elshadai…
Jehovah Nissi
Jehovah Rohi
Jehovah Rapha
Rabboni…
பாடுவோம், பணிவோம்,
அறிவிப்போம் மேசியாவை இன்றே (2)!
Hevenu Shalom Alechem!
தேவாதி தேவ கிருபையும்
Hevenu Shalom Alechem!
பிதாவின் மாறாத அன்பும்
Hevenu Shalom Alechem!
பரிசுத்த ஆவியானவரின் (ஆவி) ஐக்கியமும்
Hevenu Shalom Alechem! -4
என்றும் உங்களோடிருப்பதாக!
(என்றென்றும் உங்களோடிருப்பதாக!)
We wish You A Merry Christmas!
எங்கள் வலியும் வேதனையும் பாடல் வரிகள், Engal Valiiyum Vethanaiyum Song Lyrics
Engal Valiiyum Vethanaiyum Lyrics In English
Engal Valiiyum Vethanaiyum Vilaga Kaatthirunthommy
Engal Varanda Vaalkkai Maarum Endru
Vaalnthu Vandhomey-2
Ulakatthiu Paavangalai Sumakka
Vandha Ore Baliyam
Messiah Yeshuva Yelaiyin Kolamaai Pranthar!
We wish you merry merry Christmas!
Stanza ONE
Romargal Engalai
Adimaiyaai Natatthum Velaiyil
Yudea Desatthin Rajavam
Herothin Naatkalil
Agusthu Rayan Kattalaiyida
Sireniyu Desathipatiyaai irukka
CHORUS:
Thacchanum Davidin Vamsatthanum
Deva Dasanamana Yoseppum
Kirubai Petra Mariyalum Meetpukkaai Katthirukka
Galileya Naattil Irukkum
Nasaretthil Irunthu
Davidin Oorana Betthalakemukku Payanamanapothu
Messiah Yeshuva Yelaiyin Kolamaai Pranthar!
We wish You A Merry Christmas!
Stanza Two
Ooliyanana Sakariyavum,
Pillaiyila Elizapetthum
Iruliliruntha Janangalum,
Vayaliliruntha Meypparum (2)
Adimaigalai Meettidum,
Mesiyavaam Yesuvukkai
Kaatthirunthapothu
Messiah Yeshuva Yelaiyin Kolamaai Pranthar!
Engal Valiiyum Vethanaiyum Vilaga Kaatthirunthommy
Engal Varanda Vaalkkai Maarum Endru
Vaalnthu Vandhomey-2
Ulakatthiu Paavangalai Sumakka
Vandha Ore Baliyam
Messiah Yeshuva Yelaiyin Kolamaai Pranthar!
Jehovah Shalom
Jehovah Shammah
Jehovah Sabaoth
Elshadai…
Jehovah Nissi
Jehovah Rohi
Jehovah Rapha
Rabboni…
Paduvom, Panivom,
Arivippom Messiahvai Indre (2)
Hevenu Shalom Aleichem!
Key Takeaways
- The article features lyrics of the Tamil Christmas song ‘எங்கள் வலியும் வேதனையும் – Engal Valiiyum Vethanaiyum’.
- The song highlights themes of suffering and redemption through the birth of Jesus.
- It includes multiple stanzas, a chorus, and references key biblical figures and events.
- The lyrics express hope and joy associated with Christmas celebrations.
- The article also provides links to other Tamil Christian song lyrics.
Estimated reading time: 3 minutes
