என்ன செய்குவேன் – Enna Seiguven
அனுபல்லவி
எனக்காய் இயேசு மைந்தன்
ஈனக் குருசில் உயிர் விட்டனர்
சரணங்கள்
கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்க
முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து
மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்
பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன
வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்
நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி போல
காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்
தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன
எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்
இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது
சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்
வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! – என்ன
Enna Seiguven song lyrics in english
Enna Seiguven
Enakkaai Yesu Mainthan
Eena Kurusil Uyir Vittanar
Kanninaal Yaan Seitha kanmanthanai Tholaikka
Munmudithanai Antha Munnon Sirasil Vaithu
Moongil Thadiyai Kondu Oongiyadikkum Thuyar
Paangudan Ninaikaiyil Yeanguthae Enathullam
Vayaal Mozhilntha Paava Vaarthaikatkaai Enthan
Naayagan Kannanthudikka Theeyan Minnoli Pola
Kaayapatta Adiththa Kaatchiyai Ninaikaiyil
Theeyaai Eriyuthu Deivamae Enathullam
Enthanai Meetka Neer Ippaadu Pattathaal
Itharkku pathil seiyya Ennaalae aagathu
Sinthaiyodennai Ippo seikirean Muzhu Thaththam
Vanthennai Aatkolluvaai Magathuva manuvela
- Naan Jebikkum Pothellaam Lyrics – நான் ஜெபிக்கும் போதெல்லாம்
- Nadhila Pravahinche Lyrics – నదిలా ప్రవహించే
- Nadanthathellaam Nanmaikke Lyrics – நடந்ததெல்லாம் நன்மைக்கே
- Kuyavanin Kaiyil Lyrics – குயவனின் கையில்
- Maarani Devudavu Lyrics – మారని దేవుడా
என்ன செய்குவேன் – Enna Seiguven
பல்லவி
என்ன செய்குவேன்-எனக்காய் இயேசுமைந்தன்
ஈனக் குருசில் அறையுண்டனர்.‘
சரணங்கள்
1.கண்ணினால்யான் செய்த ‘கன்மந்தனைத் தொலைக்க
முண் முடிதனை அந்தோ முன்னோன் சிரசில் வைத்து
மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்குந் துயர்”
பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே என்னகம்
2. பாரச் சிலுவைதனை பரமன் தோளதிலேற்றி
பாதகர் கல்வாரி மலைச் சிகரத்துக் கோட்டி,
உதை உதைக்கவே உடல் சதை சதையாகக் கீற
பதை பதைக்கவே யூதர் வதை வதைக்கவே கொன்றனர்
Enna Seiguven song lyrics in English
Enna Seiguven – Enakkaai Yesu Mainthan
Eena Kurusil Uyir Vittanar
1.Kanninaal Yaan Seitha kanmanthanai Tholaikka
Munmudithanai Antha Munnon Sirasil Vaithu
Moongil Thadiyai Kondu Oongiyadikkum Thuyar
Paangudan Ninaikaiyil Yeanguthae Enathullam
2.Paara Siluvaithanai Paraman Tholathileattri
Paathagar Kalvaari Malai Sigaraththukku Koatti
Uthai Uthaikkavae Udal sathai Sathaiyaaga Keera
Pathai Pathaikkavae Yuthar Vathai Vathaikavae Kontranar


