என்னை மறவா இயேசு நாதா – Ennai marava yesu naatha song lyrics
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
- வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே - பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை - தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே
ஸ்தோத்திரம் – வரைந்தீரன்றோ
உம் உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகலிடமே - திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே
5.உன்னை தொடுவோன் என் கண்மணியை தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே
- உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே - என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே
Ennai marava yesu naatha song lyrics in english
Ennai marava yesu naatha
Unthan Thayavaal Ennai nadathum
1.Valla Jeeva vaakkuthathangal
Varaithu enakkaai eenthathalae sthosthiram
Aabaththilae Arum thunaiyae
Paathaikku nalla deepamithae
2.Bayapadathae valakarathalae
Paathukappean entrathalae sthosthiram
Paasam en mael neer vaithathinaal
parikka eyalathevarumennai
3.Thaai than seayai maranthu vittalum
maravean unnai entrathalae
sthosthiram varaintheerantro
Um ullankaiyil
vallava enthan pugalidame
4.Thikkattroraai kaividanae
Kalangideerae entrathale sthosthiram
Neer ariya yaathum nearida
en halau mudiym ennineerae
5.Unnai thoduvon en kanmaniyai
thoduvathaga uraithathalae sthosthiram
akkiniyin mathilaga
anabarae ennai kaathidumae
6.Unakkethiraai elumbum aayutham
vaaithidathae entrathalae sthosthiram
paranthidumae m naamathilae
paranae enakkaai jeya kodiyae
7.Ennai muttrum oppuvithean
yeattru entrum nadathuveerae sthosthiram
eppadiyum um varukiayilae
yealai ennai searthidumae
Ennai Marava Yesu natha lyrics, Ennai marava yeasu natha lyrics,
Ennai marava yesu nadha lyrics
சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
ஆதியாகமம் | Genesis: 9:25,26


