என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae Tamil Christian song lyrics
என்னை முன்னறிந்து முன்குறித்தவரே
என்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே -2
வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை
வேறெதையும் எதிர்பார்க்கவில்லை
முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே
முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே
என்னை அழைத்தவரே
என்னை நடத்துவீரே
இறுதிவரை உம்மில் மாற்றமில்லை
ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
அதிசயமே என்னை நீர் அழைத்தது -2
தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே -2
என்னை முன்னறிந்து முன்குறித்தவரே song lyrics, Ennai munnarindhu munkurithavarae song lyrics, Tamil songs
Ennai munnarindhu munkurithavarae song lyrics in english
Ennai munnarindhu munkurithavarae
Ennai irudhivarai thaangi kolbavarae -2
Vaer ondraiyum naan kaetkavillai
Vaeredhaiyum edhirpaarkavilai
Mutrilum thandhuvittaen yesuvae
Muzhuvadhum saarndhuvittaen ummaiyae
Chorus:
Ennai azhaithavarae
Ennai nadathuveerae
Irudhivarai ummil maatramillai – 2
Verse:
Aayiram padhinaayiram janangal vaazhum boomiyil
Adhisayamae ennai neer azhaithadhu – 2
Thagudhi Illai endru odhungi nindra ennai
Thagudhipadutha ummidamaai izhuthu kondeerae – 2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae’.
- The song emphasizes themes of faith, self-surrender, and reliance on Jesus.
- It includes a chorus that expresses the singer’s trust in Jesus until the end.
- The lyrics are available in both Tamil and English, highlighting the song’s message.
- The song describes the transformative power of being called and sustained by Jesus.

