என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven Tamil Christian Song lyrics
என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே
என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே-2
எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே – 2
நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் – 2
1. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் உனக்கு தருவேன் என்று சொன்னவரே – 2
சொன்னதை செய்யும் வரையில் என்னை கைவிடவேமாட்டீர்-2
2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
என் கிருபை உனைவிட்டு விலகாது என்றவரே – 2
சொன்னதை செய்யும் வரையில் என்னை கைவிடவேமாட்டீர்-2
3. போக்கிலும் வரத்திலும் என்னோடு இருந்து பாதுகாப்பேன் என்று சொன்னவரே – 2
சொன்னதை செய்யும் வரையில் என்னை கைவிடவேமாட்டீர்-2
என்னை பெருக செய்வேன் பாடல் வரிகள், Ennai Peruga Seiven Lyrics
Ennai Peruga Seiven song lyrics in English
Ennai Peruga Seiven Entru Neerae Vakku Thantheerae
Ennodirunthu Ennai Aaseervathipean Entru Sonneerae-2
Enthan Keadagamanavarae Mahaa Balanumanavarae-2
Nantriyodu Ummai Entrum Uyarthiduvean-2
1.Aayiram Madangu Aaseervaatham Unakku Tharuvean Entru Sonnavarae-2
Sonnathai Seiyum Varaiyil Ennai Kaividavaemaatteer -2
2.Malaigal Vilaginalum Parvathangal Peayaenthittalum
En Kirubai Unaivittu Vilakathu Entravarae -2
Sonnathai Seiyum Varaiyil Ennai Kaividavaemaatteer -2
3.Pokkilum Varathilum Ennodu Irunthu Paathukappean
Entru Sonnavarae-2
Sonnathai Seiyum Varaiyil Ennai Kaividavaemaatteer -2
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven’.
- The song expresses themes of blessings, faith, and divine protection.
- It highlights the unwavering commitment of a believer to their faith and reliance on divine promises.
- The lyrics include repeated affirmations of God’s assistance and assurance.
- Additional links to related Tamil Christian songs are provided at the end.
Estimated reading time: 2 minutes


