எந்தன் உள்ளம் வா தன்னை – Enthan ullam va thannai
பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்
எந்தன் உள்ளம் வா தன்னை தந்தவா
விண்ணின் உணவாய் இம்மண்ணில் வந்தவா – 2
1. சோகங்கள் சுமையாகி தடுமாறும் வேளையில்
சாந்தமும் தாழ்ச்சியும் எமதாக்கினாய் – 2
என் வாழ்விலும் நீ தாழ்விலும் நீ – 2
தினம் தினம் எனில் நீ வந்திடும் நேரம்
துணைவரும் அருளினால் துயரங்கள் தீரும்
அகவிருந்தே அருளமுதே என்னில் என்றும் இணைந்திருப்பாய்
2. நிறைவுள்ள நெஞ்சத்தில் கனிவுள்ள இல்லத்தில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் முழுதாக்கினாய் – 2
வாழ்விலும் நீ தாழ்விலும் நீ – 2
தினம் தினம் எனில் நீ வந்திடும் நேரம்
துணைவரும் அருளினால் துயரங்கள் தீரும்
அகவிருந்தே அருளமுதே என்னில் என்றும் இணைந்திருப்பாய்
Enthan ullam va thannai song lyrics in english
Enthan ullam va thannai thanthava
vinnin unavaai immannil vanthava -2
1.Sogangal sumaiyagi tharumaarum vealaiyil
saanthamum thaalchiyum emathakkinaai -2
En Vaalvilum Nee Thaalvilum nee -2
Thinam Thinam Enil Nee vanthidum nearam
thunaivarum arulinaal thuyarangal theerum
Agavirunthae Arulamuthae Ennil Entrum Inainthiruppaai
2.Niraivulla neanjaththil kanivulla illaththil Magilchiyum
Valarchiyum Muluthakkinaai -2
Vaalvilum Nee Thaalvilum Nee -2
Thinam Thinam Enil Nee vanthidum nearam
thunaivarum arulinaal thuyarangal theerum
Agavirunthae Arulamuthae Ennil Entrum Inainthiruppaai

