எருசலேமே எருசலேமே யாரை – Erusaleme Erusaleme Yaarai song lyrics
எருசலேமே எருசலேமே
யாரை இழந்து அழுகிறாய்
மானிடர் தாகம் தீர்க்கவோ சாபம்
சிலுவை மரத்தில் தொங்கினீர்-2
1.தூய தேகத்தில் ஆணி அடிக்க
கடலும் காற்றும் கலங்குதே-2
விண்ணின் மகனே முள்முடி சிரசோ ?
படைத்த தேவனே உனக்கே சிறையா ?
பரத்தின் கட்டளையா ? – எருசலேமே
2.பாவலோகத்தை நாடி வந்து
எங்கும் நாக்கும் நடுங்குதே-2
கதிரவன் ஒளிக்கு களங்கம் ஏனோ ?
முகாரி வாழ பூபாளம் வீழ்வதா ?
முதல்வன் முழக்கமிதா ? – எருசலேமே
Erusaleme Erusaleme Yaarai song lyrics in english
Erusaleme Erusaleme
Yaarai Elanthu Alukiraai
Maanidar Thaagam Theerkkavo saabam
Siluvai maraththil Thongineer -2
1.Thooya Deagaththil Aani Adikka
Kadalum Kaattrum Kalnguthae-2
Vinnin Maganae Mulmudi siraso
Padaitha devanae unakkae siraiya
Paraththin Kattalaiya
2.Paavalokaththai naadi vanthu
Engum Nakkum Nadunguthae-2
Kathiravan Olikku Kalangam Yeno
Mugaari Vazha Poobaalam Veezhbatho
Muthalvan mulakkamitha

