இதய துடிப்பின் ஓசையிலே – Idhaya Thudippin Oosaiyilae

Faith Score+2
Faith Score+2

இதய துடிப்பின் ஓசையிலே – Idhaya Thudippin Oosaiyilae

பாடல் வரிகள் – நன்றி பாடல்

இதய துடிப்பின் ஓசையிலே இறைவா உன்னைத்தேடுகிறேன்
எண்ண அலைகளின் நடுவினிலே
உந்தன் தரிசனம் நாடுகிறேன்
இதயத்தின் நினைவினிலே சுவாசிக்கும் காற்றினிலே
உயிர்களின் இயக்கத்திலே உன்னை காண்கின்றேன்
பாடுகிறேன் வாழ்வு பெற வா … வா…

1. வானின் அமுதம் நீ வாழ்வின் பாடம் நீ
வாழ்வை வளமாக்கும் நீர் தரும் மேகம் நீ – 2
ஜீவன் உனை தினம் தேடுகிறேன் உனைக் காணாமல்
நான் வாடுகிறேன் வானவில்லே வான்மழையே வா… வா…

உன்னைக்கண்டாலே உள்ளம் பூப்பூக்கும்
உன் மொழி கேட்டாலே உலகம் வசமாகும்
உந்தன் நினைவுகளால் உள்ளம் இனிதாகும்
உந்தன் முழு வரவால் சுமைகள் சுகமாகும்

2. கலைகளின் சங்கம் நீ கவினுறு கலைஞனும் நீ
மண்ணை விண்ணாக்கும் மாண்புறு மன்னவன் நீ – 2
உயிர்களிலே தினம் உனை காண்பேன்
உயிர் துடிப்பினிலே உன்கரம் உணர்வேன்
காலமெல்லாம் வாழ்ந்திடவே வா… வா… (உன்னைக் கண்டாலே…)

Idhaya Thudippin Oosaiyilae song lyrics in english

Idhaya Thudippin Oosaiyilae Iraiva Unnai theadukirean
enna alaigalin naduvinilae
Unthan Tharisanam Naadukirean
Idhayththin Ninaivinilae Swasikkum Kaatrinilae
Uyirkalin iyakkaththilae Unnai Kaankintrean
Paadukirean Vaazhu Pera Va va

1.Vaanin Amutham Nee vaazhvin Paadam nee
Vaalvai valamakkum neer tharum meagam nee -2
Jeevan unai thinam theadukirean unai kaanamal
naan vaadukirean vaana villaae vaan mazhaiya va va

unnai kandalae ullam ppoopukkum
un mozhi keattaal ulagam vasamaagum
unthan ninaivukalaal ullam inithagum
unthan mulu varavaal sumagigal sugamagum

2.Kalaikalin sangam nee kavinuru kalainnum nee
mannai vinnakkum maanpuru mannavan nee -2
Uyirkaliale thinam unai kaanpean
uyir thudippinilae un karam unarvean
kaalamellam vaalnthiduvean va va – unnai kandalae

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo