Innum Innum – இன்னும் இன்னும்
Shop Now: Bible, songs & etc
இன்னும் இன்னும் உம்மை கிட்டி சேரணுமே
இன்னும் உந்தன் அன்பை நானும் ருசிக்கணுமே
கல்வாரி அன்பை நாளெல்லாம் எண்ணி
களி கூறுவேன் அவர் சமுகத்திலே
ஆராதனை – 3 என் இயேசுவுக்கே
ஆராதனை – 3 என் நேசருக்கே
1. நேசாpன் முதுகிலே சாட்டையடி
பாசமாய் என் பாரங்கள் சுமந்ததினால்
நான் தந்த வெகுமதி மறுக்காமல்
எனக்காக அவமானம் அடைந்தாரே
2. இயேசுவின் சிரசிலே முள் கிரிடம்
இரட்சிப்பின் கிரிடமோ என் தலைமேல்
சிந்தையில் அவரை நான் வெறுத்தாலும்
சிந்திய அவர் இரத்தம் என்னை ஏற்றது
3. கைகளில் கால்களில் ஆணிகளே
இயேசுவின் அன்புக்கான பரிசுகளே
என் மீது அவர் வைத்த அன்புக்கீடாய்
எதை தந்தாலும் அது ஈடாகாது
More Songs
Tags: John EdwardYahweh