Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும்
இந்த வேளையினில் – Intha Vealayinil Vantharulum
சரணங்கள்
1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ
எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே.
2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்
ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே.
3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்த
ஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே.
4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்கு
அஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே
5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்
ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும், ஆவியே.
6. வாரும், வாரும்; கண் பாரும், பரிசுத்த ஆவியே!-இன்று
வந்து சபை மீதில் சிந்தை வைத்தருளும், ஆவியே.
7. தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே!-நிதம்
சித்தம் வைத்தென் மீதில் முற்றிலும் காத்திடும், ஆவியே.
Intha Vealayinil Vantharulum song lyrics in English
1.Intha Vealayinil Vantharulum Deva Aaviyae Ippo
Engal Meethirangi Thangi Varam Thaarum ,Aaviyae
2.Anthanar Thammidam Vinthai Seitha Sathya Aaviyae Mun
Aachariyamaaga Kaatchi Thantha Gnaana Aaviyae
3.Aarchiyark Kannaalil Arputham Seithaanda Aaviyae Intha
Aathirai Meethinil Theethakattriyaalum Aaviyae
4.Aarumariyaatha Aaruthal Seithidum Aaviyae Ingu
Angnanam Agattri Meignanam Pugattum Aaviyae
5.Siththam Erangaayo Nithiyaraakiya Aaviyae Arul
Jeeva Vazhi Kaatti Paavam Agattridum Aaviyae
6.Vaarum Vaarum Kan Paarum Parisuththa Aaviyae Intru
Vanthu Sabai Meethil Sinthai Vaiththarulum Aaviyae
7.Theattravaalan Entreatti Pugalnthidum Aaviyae Nitham
Siththam Vaithen Meethil Muttrilum Kaaththidum Aaviyae
8. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து,
எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்;
அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும்,
மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்;
பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்;
அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.?
He raiseth up the poor out of the dust,
and lifteth up the beggar from the dunghill,
to set them among princes,
and to make them inherit the throne of glory:
for the pillars of the earth are the Lord’s,
and he hath set the world upon them.?
I சாமுவேல் I Samuel :2: 8 ✝️
- Manippu Tharumae – மன்னிப்புத் தாருமே
- Ennai vazhinadathum – என்னை வழிநடத்தும்
- Neer Oruvare Nirandharamaiya – நீர் ஒருவரே நிரந்தரம்
- Naan kartharukku – நான் கர்த்தருக்கு
- Umathu Adiyaanuku – உமது அடியானுக்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: all tamil christian songs lyricsbest tamil christian songs lyricsbiblechristianmediachristianmediascsi tamil keerthanaikalGod MediasIlatest tamil christian songs lyricsMusicnew tamil christian songs lyricsprayertamiltamil christian keerthanaikaltamil christian song and lyricsTamil christian song lyricsTamil Christian songsTamil christian songs lyricstamil christian songs lyrics apptamil christian songs lyrics booktamil christian songs lyrics chordsTamil christians songsTamil SongTamil Songsஇகீதங்களும் கீர்த்தனைகளும்