Irai Magan Yesu Piranthar song lyrics – இறை மகன் இயேசு பிறந்தார்

Faith Score+1
Faith Score+1

Irai Magan Yesu Piranthar song lyrics – இறை மகன் இயேசு பிறந்தார்

இறை மகன் இயேசு பிறந்தார்-4
வாழ்த்தியே நாமும் பாடுவோம்
போற்றியே நாமும் துதிப்போம் -2 – இறைமகன்

1.மார்கழி பனி வாடையில்
பனி விழும் இரா பொழுதிலே-2
பெத்தலை என்னும் ஊரிலே
மன்னவன் இயேசு பிறந்தாரே -2
மேய்ப்பர்கள் மந்தை காத்தனரே
தூதர்கள் வாழ்த்தி பாடினாரே
சாஸ்திரிகள் பணிந்து தொழுதனரே – இறை மகன்

2.தேவன் மானிடனாய்வந்தார்
தன்னையே ஒளியாய் தந்தார்-2
பாவியாம் நம்மை மீட்டிடவே
ஏழ்மை கோலமாய் வந்தாரே-2
நன்றியால் துதி பாடிடுவோம்
நிதமும் பாதம் பணிந்திடுவோம்
வாழ்த்தியே என்றும் போற்றிடுவோம் – இறை மகன்

Irai Magan Yesu Piranthar song lyrics in english

Irai Magan Yesu Piranthar -4
Vaalthiyae Naamum paaduvom
pottriyae naamum thuthippom -2 – Irai Magan

1.Margazhi Pani vaadaiyil
pani vilum ira poluthilae-2
Beththalai ennum oorilae
Mannavan yesu pirantharae -2
Meippargal Manthai kaathanarae
Thoothargal vaalthi paadinarae
sasthirigal paninthu tholuthanarae – Irai Magan

2.Devan maanidanaai vanthar
Thannaiyae oliyaai thanthaar-2
Paaviyaam nammai meettidavae
Yelmai koolamaai vantharae-2
nantriyaal thuthi paadiduvom
Nithamum paatham paninthiduvom
Vaalthiyae entrum pottriduvom – Irai Magan

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo