இறைக்குலமே வாருங்களே பலியினில் – Iraikulamae Vaarungalae Paliyinil

Faith Score0
Faith Score0

இறைக்குலமே வாருங்களே பலியினில் – Iraikulamae Vaarungalae Paliyinil Tamil Christian catholic varugai paadalgal songs lyrics

பாடல் வரிகள் – வருகை பாடல்

இறைக்குலமே வாருங்களே பலியினில் கலந்திடவே
குருக்குலமே வாருங்களே இறை அருளினை பகிர்ந்திடவே – 2
புனிதம் நிறைந்திட மனிதம் மலர்ந்திட
நம் வாழ்வும் வளமாகிட – 2

1. கடலில் நடந்தவர் நம் இயேசுவே
காற்றை கடிந்தவர் நம் இயேசுவே
கலங்கரை தீபமும் நம் இயேசுவே
நம்மையும் அழைக்கின்றார் – 2

கல்வாரி பலியினில் கருணையின் தொடர்பினில்
மீட்பினில் இணைந்திடுவோம் – 2

2. குருடர் பார்த்தனர் அவர் பெயரால்
முடவர் நடந்தனர் அவர் செயலால்
செவிடர் கேட்டனர் அவர் அருளால்
நாமும் சுகம் பெறுவோம் – 2 (கல்வாரி)

இறைக்குலமே வாருங்களே பலியினில் song lyrics, Iraikulamae Vaarungalae Paliyinil song lyrics, Tamil songs

Iraikulamae Vaarungalae Paliyinil song lyrics in English

Iraikulamae Varungalae Paliyinil kalanthidave
Kurukulamae vaarungalae irai arulinai pagirnthidavae -2
Punitham Nirainthida Manitham Malarnthida
Nam vaalvum valamagida -2

1.Kadalil nadanthavar nam yesuvae
kaattrai kadinthavar nam yesuvae
kalangarai deepamum nam yesuvae
namaiyum alaikintraar-2

Kalvaari paliyinil karunaiyin thodarpinil
Meetpinil Inainthiduvom -2

2.Kurudar paarththanar Avar peyaraal
Mudavar nadanthanar avar seayalaal
Sevidar keattanar avar arulaal
naanum sugam peruvom -2 – Kalvaari

 

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo