இறைவன் எனது மீட்பானார் – Iraivan Enathu Meetpaanaar Tamil Catholic Christian Song Lyrics
இறைவன் எனது மீட்பானார்
அவரே எனக்கு ஒளியானார்
அவரைக் கொண்டு நான் வாழ
எவரைக் கண்டும் பயமில்லை
வாழ்வில் இறைவன் துணையானார்
வாடும் எனக்கு உயிரானார்
தீயோர் என்னை வளைத்தாலும்
தீமை அணுக விடமாட்டார்
தீயோர் படைபோல் சூழ்ந்தாலும்
தீராப் பகையைக் கொண்டாலும்
தேவன் அவரைத் திடமாக
தேடும் எனக்கு குறையேது
இறைவன் எனது மீட்பானார் பாடல் வரிகள், Iraivan Enathu Meetpaanaar Lyrics, Tamil songs
Iraivan Enathu Meetpaanaar song lyrics in English
Iraivan Enathu Meetpaanaar
Avarae Enaku Oliyaanaar
Avaraik Kondu Naan Vaazha
Evarai Kandum Bayamillai
Vaazhvil Iraivan Thunaiyaavaar
Vaadum Enakku Uyiraanaar
Theeyor Ennai Valathaalum
Theemai Anuka Vidamaattaar
Theeyor Padaipol Soozhthaalum
Theeraap Pakaiyai Kondaalum
Thevan Avarai Thidamaaga
Thedum Enaku Kuraiyaethu
Iraivan Enathu தமிழ் கிறிஸ்துவ பாடல்கள்
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘இறைவன் எனது மீட்பானார் – Iraivan Enathu Meetpaanaar’.
- The song expresses themes of divine support and fearlessness in life.
- It emphasizes God’s protection and guidance against evil influences.
- The English transliteration of the lyrics is provided for accessibility.
- The piece highlights its focus on Tamil Christian songs and their spiritual messages.
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை
