இறைவன் தந்த உலகினிலே – Iraivan Thantha Ulaginile Tamil Christmas Catholic Song Lyrics
இறைவன் தந்த உலகினிலே
இறைவனுக்கே இடமில்லை
மன்னன் தந்த மாளிகையில்
மன்னனுக்கே இடமில்லை
இறைவன் தந்த உலகினிலே
இறைவனுக்கே இடமில்லை
மன்னன் தந்த மாளிகையில்
மன்னனுக்கே இடமில்லை
உனையே தந்த தியாகம் இந்த
உலகுக்கு நீ தந்த பாடம்
உனையே தந்த தியாகம் இந்த
உலகுக்கு நீ தந்த பாடம்
குளிரில் வெள்ளைப் பனியில்
கந்தைத் துணியில் வந்த நிலவே
குளிரில் வெள்ளைப் பனியில்
கந்தைத் துணியில் வந்த நிலவே
இறைவன் தந்த உலகினிலே
இறைவனுக்கே இடமில்லை
மன்னன் தந்த மாளிகையில்
மன்னனுக்கே இடமில்லை
சிறகே இல்லாத பறவை நீ
சிறுமை தாங்காத மழலை
சிறகே இல்லாத பறவை நீ
சிறுமை தாங்காத மழலை
மலரும் லில்லி மலரின்
வெள்ளை நிறமே உந்தன் கோலம்
மலரும் லில்லி மலரின்
வெள்ளை நிறமே உந்தன் கோலம்
இறைவன் தந்த உலகினிலே
இறைவனுக்கே இடமில்லை
மன்னன் தந்த மாளிகையில்
மன்னனுக்கே இடமில்லை
லால லாலா லாலா லால லாலா லாலா
ஆக ஆகா ஆகா ஆக ஆகா ஆகா
Iraivan Thantha Ulaginile Lyrics in English
இறைவன் தந்த உலகினிலே பாடல் வரிகள், Iraivan Thantha Ulaginile Song Lyrics
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘இறைவன் தந்த உலகினிலே – Iraivan Thantha Ulaginile’.
- The song speaks about the absence of divine presence in earthly realms, emphasizing sacrifice and lessons for the world.
- It features repetitive lines that highlight themes of devotion and purity, like ‘இறைவனுக்கே இடமில்லை’.
- Additionally, it offers links to other Tamil Christian songs, expanding the reader’s options for similar content.
Estimated reading time: 2 minutes
