இதுவரை காத்தவர் – Ithuvarai Kaaththavar innamum song lyrics

Faith Score+1
Faith Score+1

இதுவரை காத்தவர் – Ithuvarai Kaaththavar innamum Tamil Christian song lyrics

இதுவரை காத்தவர் இன்னமும் காப்பார்
எதிர்வரும் காலமும் துணை வருவார்
உன் துக்க நாட்களை மாற்றிடும் தேவன்
சகலமும் நன்மையாய் நடத்திடுவார்

உன் வாசஸ்தலங்களில் சந்தோஷம் பாயும்
உன் அரண்மனைகளும் சமாதானமாகும்
வாதை உன் கூடாரம் தீண்டாதபடிக்கு
தூதர்களால் உன்னை தாங்கிடுவாரே

உன் கையின் பிரயாசங்கள் வீணாவதில்லை
உன் வாசல்களில் இனி குறையொன்றும் இல்லை
உயர்ந்த வாசஸ்தலத்தில் உன்னை சேர்க்கும் நாள் வரும்
அதுவரை மனமே நீ அமைதி கொள்வாய்

வறண்ட நிலங்கள் இனி ஆறுகளாகும்
திறந்த வாசல்கள் உந்தன் முன்பில் உருவாகும்
ராஜாதி ராஜாவின் வாக்குகள் போலவே
ராஜ்ஜியங்களை நீ ஆண்டு கொள்வாயே

இதுவரை காத்தவர் lyrics,  Ithuvarai Kaaththavar innamum lyrics, Tamil songs

Ithuvarai Kaaththavar song lyrics in English

Ithuvarai Kaaththavar Innamum Kaappaar
Ethirvarum Kaalamum Thunai Varuvaar
Un Thukka Naatkalai Maatridum Dhevan
Sahalamum Nanmaiyaai Nadaththiduvaar

Un Vaasasthalangalil Santhosham Paayum
Un Aranmaiagalum Samaathaanamaagum
Vaathai Un Koodaaram Theendaathabadikku
Thoothargalaal Unnai Thaangiduvaarae

Un Kaiyin Prayaasangal Veenaavathillai
Un Vaasalgalil Ini Kuraiyontrumillai
Uyarntha Vaasasthalaththil Unnai Saerkkum Naal Varum
Athuvarai Manamae Nee Amaithi Kolvaai

Varanda Nilangal Ini Aarugalaagum
Thirantha Vaasalgal Unthan Munbil Uruvaagum
Raajaathi Raajaavin Vaakkugal Polavae
Raajiyangalai Nee Aandu Kolvaayae

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘இதுவரை காத்தவர் – Ithuvarai Kaaththavar innamum’.
  • It highlights themes of hope, divine support, and the promise of peace through various verses.
  • The lyrics express emotions related to life challenges and divine guidance during hard times.
  • A translation of the song lyrics into English is also provided for broader understanding.
  • The article includes links to related Tamil Christian songs for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo