கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் – Kadaisi Natkalile Kadatchikkum

Faith Score0
Faith Score0

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் – Kadaisi Natkalile Kadatchikkum Tamil Christian Song Lyrics, written and sung by D.Augustine Jebakumar

கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவனவர்
மாமிசமானவர் யாவரின் மேலும்
ஆவியை பொழிவேன் என்றார்
அருள் மாரியை பொழிவேன் என்றார்

1.பெருமழையின் இரைச்சல்
பெருந்தொனியாய் முழங்க
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள் மாரி பொழியும் என்றார் -இன்று

2.தரிசனம் கண்டிடுவார்
கரிசனை உள்ளோரெல்லாம்
பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்
மாரிதனைக் கண்டிட – பின்

3.முழங்காலில் நின்றோரெல்லாம்
முழங்கிடுவார் அன்று
முழங்கால்கள் மடக்கும் இயேசுவின் நாமம்
தளங்களை நிரப்பிவிடும் – பணித்

4.இந்தியாவின் மண்ணிலே
சிந்திய கண்ணீரெல்லாம்
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பி விடும் – தம்மை

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் பாடல் வரிகள், Kadaisi Natkalile Kadatchikkum Song Lyrics

Kadaisi Natkalile Kadatchikkum song lyrics in english

Kadaisi Natkalile Kadatchikkum Devanavar
Maamisamanavar Yavarin Mealum
Aaviyai Pozhivean Entraar
Arul Maariyai Pozhivean Entraar

1.Peru Mazhiyin Iraichal
Perunthoniyaai Mulanga
Perugidum Kirubai Aruvadaikkentrae
Arul maari Pozhiyum Entraar – Entru

2.Tharisanam Kandiduvaar
Karisanai Ullorellaam
Parisuththavaangal Koodi Magilvaar
Maarithanai kandida – pin

3.Mulankaalil Nintrolellaam
Mugalngiduvaar Antru
Mulankaalgal madakkum Yesuvin naamam
Thalangalai Nirappividum – pani

4.Indiyavain Mannilae
Sinthiyae Kanneerellaam
Panithi Panithaai Thiruppanikentrae
Thanthorai Eluppi Vidum – Thanthai

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song titled ‘கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் – Kadaisi Natkalile Kadatchikkum’.
  • It includes multiple verses describing spiritual themes such as divine grace and the return of Jesus.
  • The English transliteration of the song lyrics is also provided.
  • Additionally, the article features links to other related songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo