கல்வாரி நாதா கருணையின் தேவா – Kalvari natha karunaiyin Deva Tamil Christian Lent Day Christian song lyrics
கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன்
உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர்
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம்
மாற்றினது எந்தன் வாழ்வினையே
உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன்
கல்வாரி நாதா கருணையின் தேவா பாடல் வரிகள், Kalvari natha karunaiyin Deva lyrics
Kalvari natha karunaiyin Deva song lyrics in English
Kalvari natha karunaiyin Deva
Kaathidum Pugalidamae
Kandean um Anbai Kalaariyil
Karthavae Um paatham saranadainthean
Ummai vittu Thooram naan sentra neram
Ennai vittu thooram Neer sellavillai
Ennaiyum theadi en vaalvil vantheer
Umthanbai inimael oru pothum Maravean
Kallavargal Naduvae kallanai pola
enakkaga siluvaiyil neer maritheer
Maranathai kaattilum Valiya um nesam
Maattrinathu enthan vaalvinaiyae
Ulagame ennai kaivitta vealai
Kalangidathae entru Karam pattrineer
Umthanbai maravean umpani seivean
Umakkagave naan entrum vaaluvean
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘கல்வாரி நாதா கருணையின் தேவா – Kalvari natha karunaiyin Deva’.
- The song expresses themes of love, faith, and devotion to God, highlighting the contrasting nature of divine love and human struggles.
- Lyrics in both Tamil and English allow for broader accessibility and understanding.
- The text includes links to related Christian songs and their lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes



