கர்த்தர் என் வலப்பக்கம் – Karthar En Valapakkam Tamil christian song lyrics
கர்த்தர் என் வலப்பக்கம்
இருப்பதால் மகிழுவேன்
அவர் என்னோடு இருப்பதால்
யார் என்னை அசைக்கமுடியும்
அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை
ஆபத்து நாளில் கூப்பிடும்
எந்தன் குரலினை கேட்பவர்
கூடவே வருபவர்
செட்டையின் மறைவிலே
சிறகினால் மூடிடும்
இயேசு என்னோடிருக்க
யார் என்னை அசைக்கமுடியும்
பலவீனம் மாற்றி
பெலனாக மாறி
புது வாழ்வு தருபவர்
புகலிடமானவர்
இருளினை அகற்றியே
ஒளியாக வந்திடும்
இயேசு என்னோடிருக்க
யார் என்னை அசைக்கமுடியும்
கேடான இதயத்தை
ஆராய்ந்து அறிந்து
செந்நீரால் சுத்தம் செய்து
செம்மையாய் மாற்றுபவர்
சிலுவையின் அன்பினால்
சிந்தைதாய் கவர்ந்திட்ட
இயேசு என்னோடிருக்க
யார் என்னை அசைக்கமுடியும்
Karthar En Valapakkam song lyrics in english
Karthar En Valapakkam
Irupathaal Mazhiluvean
Avar ennodu irupathal
Yaar Ennai Asaikamudiyum
Asaikapaduvathillai Asaikapaduvathillai
Naan Asaikapaduvathillai
Aabathu Naalil Kuppidum
Enthan Kuralinai Ketpavar
Koodave varubavar
Settaiyin Maraivilae
Sirakinaal mudidium
Yesu Ennodirukka
Yaar Ennai Asaikamudiyum
Belaveenam maattri
Belanaka maari
Puthu vaazhuv tharubavar
Pugalidamanavar
Irulinai Agattriye
Oziyaha vanthidum
Yesu Ennodirukka
Yaar Ennai Asaikamudiyum
Kedana idhayathai
Aarainthu arinthu
senneeraal sutham seithu
semmaiyaai mattrubavar
siluvaiyin Anbinaal
sinthaithai kavarnthitta
Yesu Ennodirukka
Yaar Ennai Asaikamudiyum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics for the Tamil Christian song ‘கர்த்தர் என் வலப்பக்கம் – Karthar En Valapakkam’.
- The song emphasizes the presence of the Lord, stating that no one can shake the believer’s faith.
- It describes overcoming adversity and the transformation brought by Jesus.
- The lyrics include themes of protection, change, and spiritual renewal.
- The article also provides an English transliteration of the song’s lyrics.

