கர்த்தர் என் வெளிச்சமும் – Karthar en velichamum

Faith Score+1
Faith Score+1

கர்த்தர் என் வெளிச்சமும் – Karthar en velichamum Tamil Christian song lyrics

1.கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்புமானவர்
யாருக்கு பயப்படுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்
யாருக்கும் அஞ்சமாட்டேன்

நிச்சயம் உயர்த்திடுவார்
அவர் கரம் பிடித்திடுவேன்
சோராமல் அடங்கிருப்பேன்
அவர் வல்ல சித்தத்திற்கு

2.தீங்குநாளிலே தம் கூடாரத்தில் மறைத்து
உயர்ந்த கன்மலையின் மேல் வைத்திடுவார்
போராடி ஜெபித்து அவரையே நாடுவேன்
வல கரம் நீட்டி என்னை அணைத்து கொள்வார்

3.எனக்கு எதிராக யுத்தங்கள் வந்தாலும்
விசுவாசம் கொண்டு நான் ஜெயிர்த்து நிற்பேன்
ஏன் வாழ்வை அர்ப்பணித்து அவர் வழியில் நடபேன்
மார்போடு அணைத்து என்னை சேர்த்துக்கொள்வார்.

கர்த்தர் என் வெளிச்சமும் lyrics,  Karthar en velichamum lyrics, Tamil songs

Karthar en velichamum song lyrics in english

1.Karthar en velichamum , ratchipumanavar
Yaruku Bayapaduven?
Karthar En jeevanin Belanumanavar
Yarukum Anjamaten.

Nichayam Uyarthiduvar
Avar Karam pidithiduven
Soramal Adangirupaen
Avar Valla sithathirkul.

2.Theengunalile tham kudarathil maraithu
Uyarntha Kanmalaiyin mel vaithiduvar
Poraadi Jebithu Avaraiyae Naaduven
Vala Karam Neeti yennai anaithu kolvaar.

3.Yenaku Ethiraga uthangal vanthalum
Visuvaasam kondu naan jeyirthu Nirpaen
Yen Vazhvai Arpanithu Avar vazhiyil nadapaen
Maarbodu Anaithu Yennai Serthukolvaar.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘கர்த்தர் என் வெளிச்சமும் – Karthar en velichamum’ lyrics.
  • The lyrics express trust in God as a source of light and strength, emphasizing faith and perseverance.
  • It highlights the singer’s commitment to remain steadfast despite challenges, reflecting a deep spiritual connection.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo