வெளிச்சமும் மகிழ்ச்சியும் – Velichamum Magizhchiyum

kirubavathi
Faith Score+2
Faith Score+2

வெளிச்சமும் மகிழ்ச்சியும் – Velichamum Magizhchiyum Tamil Christian song Lyrics

வெளிச்சமும் மகிழ்ச்சியும்
களிப்பும் கனமும்
சபையினில் உண்டாயிருக்கும்
புகழ்ச்சியும் துதியும்
புகழும் பெருமையும்
உமக்கே என்றும் இருக்கும் – தேவா
உமக்கே என்றும் இருக்கும்

1. என் இருளை ஒளியாக மாற்றுபவரே
என் பாதைக்கு தீபமானவரே
ஒருவரும் சேரா ஒளியில் வாழ்பவரே
ஒளியின் இராஜ்யத்தில் என்னை சேர்த்திடுமே
என்னை ஒளிமயமாக்கிடுமே

2. நித்திய மகிழ்ச்சி என்றென்றும் எனக்கு தருபவரே
சஞ்சலம் மாற்றி சந்தோஷம் அளிப்பவரே
நிறைந்த மகிமையில் வாசம் செய்பவரே
உறைந்த பனியிலும் வெண்மையானவரே
என்னை மகிழ்ந்திட செய்திடுமே

3. உமதன்பில் மகிழ்வோடு இருக்க செய்பவரே
எங்கெங்கும் வெற்றி சிறந்தவரே
யெகோவா நிசியாய் வெற்றியை தருபவரே
எப்போதும் வெற்றியின் வேந்தனாய் இருப்பவரே
என்னை களிப்புற செய்திடுமே

வெளிச்சமும் மகிழ்ச்சியும் song lyrics, Velichamum Magizhchiyum song Lyrics, Tamil songs

Velichamum Magizhchiyum song Lyrics in English

Velichamum Magilchiyum
Kazhippum Ganamum
Sabithanil Undayirukkum
Pugalchiyum Thuthiyum
Pugalum Perumaiyum
Umakkae Entrum Irukkum – Deva
Umakkae Entrum Irukkum

1.En Irulai Oliyaga maattrubavarae
En Paathaikku Deepamanavarae
Oruvarum Seara oliyil Vaalbavarae
Oliyin Rajyaththil Ennai Searthidumae
Ennai olimayamakkidumae

2.Niththiya Magilchi Entrentrum Enakku Tharubavarae
Sanjalam Maattri Santhosam Alippavarae
Nirantha Magimaiyil Vaasam Seibavarae
Uraintha Paniyilum Venmaiyanavarae

3.Umathanbil Magilvodu Irukka seibavarae
Engengum Vettri siranthavarae
Yehova Nisiyaai vettriyai tharubavarae
Eppothum Vettriyin Venthanaai Iruppavarae
Ennai Kalippura Seithiduame

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features lyrics of the Tamil Christian song ‘வெளிச்சமும் மகிழ்ச்சியும் – Velichamum Magizhchiyum’.
  • The song expresses themes of light, happiness, and divine joy through various verses.
  • It highlights God’s role in transforming darkness to light and providing continuous joy.
  • The English translation of the lyrics reinforces the song’s uplifting messages and spiritual significance.
  • Overall, the song emphasizes divine victory and the joy of living in God’s presence.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo