கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் – Karthar Sonna Nal Varthaigalil Tamil Christian song lyrics, Written tune and sung by Eva.Johnson
கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்
ஒன்றும் தவறிபோகவில்ல
தேவன் சொன்ன வாக்குதத்தங்கள்
ஒன்றும் விலகிபோகவில்ல விலகிபோகவில்ல (2)
வார்த்தைகள் ஒன்றும் தவறவில்ல
வாக்குதத்தங்கள் விலகவில்ல (2)
பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்ல
மனம்மாற மனுபுத்திரனல்ல (2)
உன்னைவிட்டு விலகமாட்டேன்
உன்னை கைவிடமாட்டேன்
என்று அவர் பொய் சொல்லல (2)
என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார்
வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும்
மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்
எனக்காய் யாவையும் செய்தார் (2)
வாக்குதத்தங்கள் வாழ்வில் தந்திட்டார்
வாழ வழியும் செய்திட்டார் (2) – வார்த்தைகள் ஒன்றும்
கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் பாடல் வரிகள், Karthar Sonna Nalvarthaigalil lyrics, Tamil songs
Karthar Sonna Nalvarthaigalil song lyrics in English
Karthar Sonna Nal Vaarthaikalil
Ontrum Thavari Pogavillai
Devan Sonna Vakkuthathangal
Ontrum Vilagi Pogavillai Vilagi poga villai-2
Vaarthaigal Ontrum Thavarillai
Vakkuthangal Vilagavillai-2
Poi solla Avar (yesu) Manithanalla
Manam Maara Manuputhiranalla-2
Unnai Vittu Vilagamattean
Unnai Kaividamattean
Entru Avar Poi Sollala-2
Ennodu Irukkiraar Enakkul Vaalkiraar
Vaarthai Maaravae Illai-2 – Varthaigal Ontrum
Mathilai Idikka seithaar Nathiyai Kadakka seithaar
Enakkaai Yavaiyum Seithaar-2
Vakkuthangal Vaalvil Thanthittaar
Vaazha Vazhiyum Seithittaar-2- Vaarthaigal Ontrum
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் – Karthar Sonna Nal Varthaigalil’.
- It includes the lyrics of the song in Tamil along with their English transliteration.
- The lyrics emphasize God’s faithfulness and assurance, stating He will never abandon us.
- The song reflects the artist Eva.Johnson’s themes of trust in divine words and presence.


