கர்த்தருக்குப் பயந்தன்னவர் வழியில் – Kartharukku Bayanthannavar Vazhiyil

Faith Score0
Faith Score0

கர்த்தருக்குப் பயந்தன்னவர் வழியில் – Kartharukku Bayanthannavar Vazhiyil Tamil Christian Wedding Song Lyrics

கண்ணிகள்

1.கர்த்தருக்குப் பயந்தன்னவர் வழியில் உத்தமமாய் நடப்போன் நிச்சயமாயவன் பாக்கியவானாவான் நீணிவந்தன்னி வென்றும்,

2.உந்தன் பிர யாசத்தால் வரும் ஆகாரம் உண்மையாய் நீ புசிப்பாய்: எந்நாளும் பாக்கியம் நன்மையுமுண்டாகும் ஏசுபரன் தயவால்.

3.உந்தன்மனைவியும் வீட்டோரம் கனிதரும் திராட்சைக் கொடியாவான் பந்தியைச் சுற்றிலும் உன் மக்கள் ஒலிவக்கன்றுகள் போலாவார்

4.கர்த்தருக்குப் பயந்துத்தம வழியில் நித்தம் நடக்கின்றவன் இத்தன்மையாய் ஆசீர்வாதம் பெறுவதை யாவரும் காணலாமே

கர்த்தருக்குப் பயந்தன்னவர் வழியில் பாடல் வரிகள், Kartharukku Bayanthannavar Vazhiyil Lyrics

Kartharukku Bayanthannavar Vazhiyil song lyrics in English

1.Kartharukku Bayanthannavar Vazhiyil Uththamamaai Nadappean
Nitchyamayavan Baakkiyavanavan Neenivanthanni Ventrum

2.Unthan pirayasathaal Varum Aagaaram Unmaiyaai Nee Pusippaai
Ennaalum Baakkiyam Nanmaiyundagum Yesuparan Thayavaal

3.Unthan Maniyivum Veettoram Kanitharum Thiratchai Kodiyavaan
Panthiyai Suttrilum Un Makkal Olivakantrugal polavaar

4.Kartharukku Bayanthuththama Vazhiyil Niththam Nadakintravan
Eththanmaiyaai Aaseervaatham Peruvathai Yaavarum Kaanalamae.

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian wedding song ‘கர்த்தருக்குப் பயந்தன்னவர் வழியில் – Kartharukku Bayanthannavar Vazhiyil’.
  • It includes a translation of the lyrics into English for broader understanding.
  • The lyrics emphasize themes of faith, blessings, and divine guidance.
  • The source belongs to ‘World Tamil Christians’, which offers various resources like songs, news, and devotionals.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo