கிருபை தாருமே – Kirubai Tharume Tamil Christian Song Lyrics, Written and Sung by Eva. Jeeva & Ps. Joel Thomasraj
கிருபை தாருமே கிருபை தாருமே
கிருபை தாருமே உம் கிருபை தாருமே (2)
உம்மை பின்செல்ல ஊழியம் செய்ய
கிருபை தாருமே (2)
1. அதிகாலையில் உம்மை தேடுவேன்
புது கிருபை தாருமே
எவ்வேளையும் ஆராதிப்பேன்
உம் ஆவியை ஊற்றும் (2)
பெலவீனமான நேரம்
உம் கிருபை என்னை தாங்கும்
சோர்ந்து போன நேரம்
உம் வார்த்தை என்னை தேற்றும் (2)
2. விசுவாசத்தில் போராடிட
உம் கிருபை தாருமே
போராட்டத்தில் நான் ஜெயித்திட
உம் பெலனும் தாருமே (2)
என்னதான் நேரிட்டாலும்
என் ஜீவன் போனாலும்
நீர் அழைத்த அழைப்பில் நிற்க
உம் கிருபை தாருமே (2)
கிருபை தாருமே பாடல் வரிகள், Kirubai Tharume Song Lyrics
Kirubai Tharume Lyrics in English
Kirubai Tharume Kirubai Thaarumae
Kirubai Tharumae Um Kirubai Thaarumae -2
Ummai pin Sella Oozhiyam Seiya
Kirubai Tharumae -2
1.Athikalaiyil Ummai Theduven
Puthu Kirubai Tharumae
Evvelaiyum Aarathippen
Um Aaviyai Oottrum -2
Belaveenamaana Neram
Um kirubai Ennai thaangum
Sornthu Pona Neram
Um Vaarthai Ennai Thettrum -2
2.Visuvasathil poradida
Um Kirubai Thaarumae
Porattathil Naan Jeyithida
Um Belanum Thaarumae -2
Ennathaan Nerittalum
En Jeevan Ponalum
Neer Alaitha Alaippil Nirkka
Um Kirubai Thaarumae -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘கிருபை தாருமே’ by Eva, Jeeva, and Ps. Joel Thomasraj.
- It includes the full lyrics in Tamil and their English transliteration.
- The song emphasizes themes of grace, faith, and divine support during difficult times.
- Published by World Tamil Christians, it aims to share Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes


