Kudilodu Pootha Yesu paalaganae christmas song lyrics – குடிலோடு பூத்த இயேசு
குடிலோடு பூத்த
இயேசு பாலகனே
மாமரியின் மடியில்
தூங்கும் பாலகனே
மீட்பினை
நல்கவே
மேய்ப்பராய் தோன்றினார்
தாழ்மையைச்
சொல்லவே
ஏழ்மையாய் தோன்றினார்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்
1.வான ஞானியர்
ஜோதி கண்டனர்
யூத இராஜனை
காணவே வந்தனர்
ஆடு
மேய்க்கும் ஆயரும்
தூதர்
பாடல் கேட்டனர்
விரைந்தோடிச் சென்றனர்
வியப்போடு பணிந்தனர்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்
2.ஆதி பாவத்தை
நீதி போக்குதே !
பாவ பாரத்தை
மன்னிப்பு நீக்குதே
அன்பை
நெஞ்சில் ஏற்றுவோம்
வாழ்வை
நாமும் மாற்றுவோம்
மனம் மாறிச் செல்லுவோம்
அவர் பின்னே செல்லுவோம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
