மா தூய ஆவி இரங்கும் – Maa Thooya Aavi Irangum
1.மா தூய ஆவி இரங்கும்
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்
ஞானாபிஷேக தைலம் நீர்
நல்வரம் ஏழும் ஈகிறீர்
2.மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்
உம் அபிஷேகம் தந்திடும் (நீர் வார்க்கும் வான தைலமே; )
ஓயாத ஒளி வீசியே (உம் ஜோதி வீசி நித்தமும் )
உள்ளத்தின் மருள் நீக்குமே (ஆன்மாவின் மருள் அகற்றும்.)
3.துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே (துன்புற்ற நெஞ்சைத் தேற்றவே)
ஏராள அருள் பெய்யுமே
மாற்றார் வராமல் காத்திடும் (மாற்றார் வராமல் ரட்சியும் )
சீர் வாழ்வு சுகம் ஈந்திடும்
4.பிதா, குமாரன், ஆவியும்
திரியேகர் என்று போதியும்
யுகயுகங்களாகவே
உம் தாசர் பாடும் பாட்டிதே
பிதா சுதன் சுத்தாவி உமக்கே
சதா நித்தியமும் ஸ்துத்தியமுமே
4.பிதா, குமாரனோடு நீர்
திரியேகராய் இருக்கிறீர்
என்றல் அறிந்து யாவரும்
பணிந்து போற்ற போதியும்
மா தூய ஆவி இரங்கும் பாடல் வரிகள், Maa Thooya Aavi Irangum Lyrics, Maa Thuya Aavi Irangum Lyrics, Ma Thooya Aavi Irangum
Maa Thooya Aavi Irangum song lyrics in English
1.Maa Thooya Aavi Irangum
Vin Deepam Nenjil Yeattridum
Ganaabishega Thailam Neer
Nalvaram Yealum Eekireer
2.Mei Jeevan Aaruthal Anbum
Um Abisheham Thanthidum (Neer Vaarkkum Vaana Thailamae)
Ooyaatha Ozhi Veesiyae (Um Jothi Veesi Niththamum)
Ullaththin Marul Neekkumae (Aanmaavin Marul Agattrum.)
3.Thukkikkum (Thunputtra ) Nenjai Theattrave
Yearaala Arul Peiyumae
Maattar Varaamal Kaaththidum (Ratchiyum)
Seer Vaazhum Sugam Eenthidum
4.Pitha Kumaaran Aviyum
Thiriyeagr Entru Pothiyum
Yugayugangalaavae
Um Thaasar Paadum Pattithae
Pithaa Suthan Suththaavi Umakkae
Sathaa Niththiyamum Sthuththiyamumae
4.Pitha Kumaaranodu Neer
Thiriyearaai Irukkireer
Entrae Arinthu Yaavarum
Paninthu Pottra Pothiyum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the song ‘Maa Thooya Aavi Irangum’ in both Tamil and English.
- It highlights the themes of divine presence, comfort, and blessings throughout the lyrics.
- The song emphasizes the spiritual connection between the Father, Son, and Holy Spirit.
- Additionally, it provides links to other related Christian Tamil songs.
- The lyrics celebrate faith and the divine influence in life.


