Maasilla Deva Puthiran Tamil Traditional Christmas song lyrics – மாசில்லாத் தேவ புத்திரன்
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!
1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன
2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்
3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய
Maasilla Deva Puthiran lyrics, மாசில்லாத் தேவ புத்திரன் song lyrics, Tamil christmas songs
Maasilla Deva Puthiran song lyrics in English
Maasila Deva puthiran Maanidanaaanaar jeya jeya
jeya maasila deva puthiran maanidanaanaare jeya jeya
Maasila Deva puthiran Maanidanaaanaar jeya jeya
Aasirvaathamae kana desaar neethamae
Ozhir kaasini meethathi nesapirakasa win vaasa kirupaasana
Sathiya vaasakar saatha nithiya desikar
valar bethlahem oorthanilae karisitthu kanniyasthiri viththinil
Antharam Boomiyum athi sundara neamium
thinam aiynthoru naalithanilae thiru munthina moontril oontrakiya
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil traditional Christmas song, ‘Maasilla Deva Puthiran – மாசில்லாத் தேவ புத்திரன்’.
- It includes both Tamil and English versions of the song lyrics for accessibility.
- The song celebrates the themes of blessings and faith associated with the Christmas season.
- Additionally, the article features links to other related Tamil Christian songs for further exploration.


