Malaigal vilaginalum Tamil Christian Song Lyrics – மலைகள் விலகினாலும்
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும் -2
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது -2
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)
இயேசுவே
1.மலைகளை போல மனிதனை நம்பினேன்
விலகும் போதோ உள்ளே உடைந்தேன்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)
இயேசுவே
2.கால்கள் சறுக்கி விழுந்தபோதிலும்
கரத்தை பிடித்து கன்மலைமேல் நிறுத்தினீர்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்
Malaigal vilaginalum Song Lyrics, மலைகள் விலகினாலும் song lyrics, Tamil songs
Malaigal vilaginalum Song Lyrics in English
Malaigal Vilaginalum,
Parvatham peyarnthaalum (2)
Unthan Kirubaiyo athu maarathathu
Unthan Thayavo athu vilagathathu(2)
Aaradhipen Ummai maatramae
Aaradhipen Ummai matumae- (Yesuvae)
Aaradhipen Ummai maatramae
Aaradhipen Ummai matumae…..
1.Malaigalai Pola Manithanai nambinen
Vilagum botho ullae udainthen (2)
Kanmalaiyae ennai epothu marantheer?
Uraividamae neer vilagavumaateer…..(2)
Aaradhipen Ummai maatramae
Aaradhipen Ummai matumae- (Yesuvae)
Aaradhipen Ummai maatramae
Aaradhipen Ummai matumae…..
2.Kaalgal saruki vilunthapothilum
Karathai pidithu Kanmalaimel niruthineer(2)
Kanmalaiyae ennai epothu marantheer?
Uraividamae neer vilagavumaateer…..(2)
Aaradhipen Ummai maatramae
Aaradhipen Ummai matumae- Yesuvae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘Malaigal vilaginalum – மலைகள் விலகினாலும்.’
- It includes the original Tamil lyrics and an English translation section.
- The song emphasizes faith and trust in God’s unwavering grace despite challenges.



