Manamagizhnthu Paadi Magimai Devanai Tamil Christian song lyrics – மனமகிழ்ந்து பாடி மகிமை தேவனை
மனமகிழ்ந்து பாடி மகிமை தேவனை உயர்த்தி
கர்த்தரை ஆராதித்து ஆனந்தமாக துதிப்பேன்-2
பாடி பாடி உம்மை ஆராதிப்பேன்
துதித்து துதித்து உம்மை உயர்த்திடுவேன்-2
1.நெருக்கத்திலே விசாலத்தை
தந்து நம்மை நடத்துகிறார்-2
நடத்துகின்ற தேவன் சர்வ வல்ல தேவன்
சர்வ வல்ல தேவன் துதிக்குப் பாத்திரர்-2
2.பாடுகளில் பரமன் இயேசு
கூட இருந்து பெலன் தருவார்-2
பெலப்படுத்தும் தேவன் அகிலம் ஆளும் தேவன்
அகிலம் ஆளும் தேவன் துதிக்குப் பாத்திரர்-2
3.குறைகளில் அற்புதங்கள்
நிறைவாக செய்திடுவார்-2
அற்புதங்கள் செய்யும் அன்பு தெய்வம் இயேசு
அன்பு தெய்வம் இயேசு துதிக்குப் பாத்திரர்-2
Manamagizhnthu Paadi Magimai Devanai song lyrics, மனமகிழ்ந்து பாடி மகிமை தேவனை பாடல் வரிகள்
Manamagizhnthu Paadi Magimai Devanai song lyrics in English
Manamagizhnthu Paadi Magimai Devanai Uyarthi
Kartharai Aarathithu Aananthamaga Thuthippean -2
Paadi Paadi ummai Aarathippean
Thuthithu Thuthithu Ummai Uyarthiduvean -2
1.Nerukathilae visalaththai
Thanthu Nammi nadathukiraar-2
Nadathukintra devan sarva valla devan
Sarva valla devan Thuthikku Paathirar -2
2.Paadukalil Paraman Yesu
Kooda Irunthu Belan Tharuvaar-2
Belapaduthum Devan Agilam Aalum Devan
Agilam Aalum Devan thuthikku paathirar-2
3.Kuraikalail Arputhangal
Niraivaga seithiduvaar-2
Arputhangal Seiyum Anbu deivam yesu
Anbu deivam yesu thuthukku paathirar -2
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Manamagizhnthu Paadi Magimai Devanai’.
- It emphasizes themes of worship, praise, and divine guidance throughout the verses.
- The lyrics express joy in worshiping and acknowledging God as a powerful and loving figure.
- An English translation of the lyrics is also included for broader accessibility.
- Links to other Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes
