Paaduvom nam Devanai Tamil Christian song lyrics – பாடுவோம் நம் தேவனை
பாடுவோம் நம் தேவனை
புதுப்பாடல் பாடியே – அவர்
நல்லவர் நன்மை செய்பவர்
சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்
- சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே - கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
என்றும் உள்ளதென்றே சொல்லுவோம்
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
காலை தோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது - அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே
அவர் பிள்ளையாய் நாம் மாறிட
கிருபையும் பொழிந்தாரே
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே
Paaduvom nam Devanai lyrics, பாடுவோம் நம் தேவனை lyrics, Tamil songs
Paaduvom nam Devanai song lyrics in english
Paaduvom nam Devanai
Pudhu paadal paadiyae
Avar nallavar nanmai seibavar
Sarvavallavar avar adhisayamaanavar
- Sagala janamae kaikotti kartharai
Kembeeramaai paaduvoam
Suramandalam maelathaalangal
Muzhangiyae thuthithiduvoam
Thaazhvil nammai ninaithaarae
Paer solliyae azhaithaarae - Karthar nallavar avar kirubai
Endrum ulladhenrae solluvoam
Avar kirubai maaraadhadhu
Endrendrum nilaiyaanadhu
Kaalai dhoarum pudhidhaanadhu
Nammai vittu vilagaadhadhu - Appaa pidhaavae endrae azhaikkum
Baakkiyam koduthaarae
avar pillaiyaai naam maarida
Kirupaiyum pozhinthaarea
Paavangalai mannithaarae
Parisuthamaai maatrinaarae
Paduvom nam dhevanai lyrics, Paaduvom nam Devanai lyrics,
Paduvom Nam devanae lyrics, nam devanae paaduvom lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Paaduvom nam Devanai song lyrics – பாடுவோம் நம் தேவனை.
- The song celebrates God as a powerful, gracious figure.
- Key themes include divine grace, praise, and transformation.
- The English translation is also provided alongside the Tamil lyrics.
- Links to related Tamil Christian songs are included at the end.


