Mannil Vaanam Thavalgintrathu song lyrics – மண்ணில் வானம் தவழ்கின்றது
மண்ணில் வானம் தவழ்கின்றது
விண்ணின் கீதம் ஒலிக்கின்றது
புதுமை நாளிதுவே – பெரும்
புனித நாளிதுவே
பேதங்கள் மறந்து நாதங்கள் எழுப்பி
அனுபவம் கண்டிடுவோம் – இறை
அனுபவம் கொண்டிடுவோம் – மண்ணில் ….
- எத்தனை தினங்கள் காத்திருந்தோம் – இந்த
நித்தியன் வரவை எதிர்நோக்கி
வானின் மகிழ்ச்சியை பூமி ஏற்க
மனித உருவெடுத்தான் புனித உருக்கொடுத்தான் - சிற்பியும் சிற்பங்கள் ஆக்குதல் போல் – இந்த
அற்புதன் புதுமை புரிந்திடுவான்
மீட்பின் மலர்ச்சியை நாமும் காண
புனித பலி கொடுப்போம் புதிய உருவெடுப்போம்
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

