Mannil Vantha Paalanae Lyrics – மண்ணில் வந்த பாலனே
Mannil Vantha Paalanae Lyrics – மண்ணில் வந்த பாலனே
மண்ணில் வந்த பாலனே
விண்ணை விட்டிரங்கினீர்
மனுவின் பாவம் போக்கவே
ஏழை கோலம் எடுத்தீர்
தா லே லே லோ
1) கந்தை துணியில் பொதிந்திட
முன்னணையில் கிடத்திட
மாட்டுத் தொழுவில் உதித்தீரே
உம்மை போற்றித் துதிப்போம்
2) தூதர் கூட்டம் பாடிட
மேய்ப்பர்களும் பணிந்திட
சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து)
பணிந்து உம்மை போற்றியே
Mannil Vantha Paalanae song lyrics in English
Mannil Vantha Paalanae
Vinnai Vittirangineer
Manuvin paavam Pokkavae
Yealai kolam edutheer
Thala lae lae lo
1.kanthai Thuniyil Pothinthida
Munnanaiyil Kidathida
Maattu Tholuvil Uthitheerae
Ummai pottri Thuthippom
2.Thoothar Koottam paadida
Meipparkalaum Painthida
Saasthirigal moovar vanthida (Vanthu)
Paninthu ummai pottriyae
Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே , Tamil christmas songs lyrics , christiams songs lyrics ,christmas songs in tamil
- பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae
- christmas carol songs lyrics in tamil
- சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன்- Sarva srishtikkum yejamanan neere song lyrics
- கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai
- Paalagan Piranthar Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."