Mayayana Mannil Pirandhu | Vaikom Vijayalakshmi | By Issac Raj | U Turn| tamil christian devotional

Faith Score0
Faith Score0

Mayayana Mannil Pirandhu | Vaikom Vijayalakshmi | By Issac Raj | U Turn| tamil christian devotional

மாயையான மண்ணில் பிறந்து பாடல் வரிகள்

மதி மயங்கும் உலகில் வீழ்து
மரணம் ஒரு நாள் நண்பா
நியாய தீர்ப்ண்டு மரவதே
மரணம் ஒரு நாள் நண்பா
நியாய தீர்வுண்டு மரவதே

இன்றே நீயும் சிந்திப்பாயே
நரகமே நன்பா மோட்சமா
இது தான் சத்தியம் பாக்கியம்
வருகிறார் வருகிறார் வருகிறார்

கிருபையின் காலம் முடியும் முன்னே
நண்பா உன்னை அற்பணிப்பாயே
கிருபையின் காலம் முடியும் முன்னே
இன்றே உன்னை அற்பணிப்பாயே

எதை கொண்டு வந்தாய்
எதை கொண்டு போவாய்
இரட்சிப்பு ஒன்று நிச்சயமே -2

நரகமே நன்பா மோட்சமா
பஞ்ச லோக மாயா உலகில்

பாவ நிலையம் எண்ணி பார்

பஞ்ச லோக மாயா உலகில்
பாவ நிலையம் எண்ணி பார்

பாவங்களை போக்க சாபங்கள் நீங்க
மீட்பர் உண்டு மறந்திடாதே
உன் பாவங்கள் போக்க சபாங்கள் நீங்க
மீட்பர் உண்டு மறந்திடாதே

இன்றே நீயும் சிந்திப்பாயே
நரகம நன்ப மோட்சமா

மாயையான மண்ணில் பிறந்து

மதி மயங்கும் உலகில் வீழ்து
மரணம் ஒரு நாள் நண்பா
நியாய தீர்வுண்டு மரவதே
மரணம் ஒரு நாள் நண்பா

நியாய தீர்வுண்டு மரவதே

இன்றே நீயும் சிந்திப்பாயே

நரகம நன்ப மோட்சமா

Maiyaana Mannil Piranthu lyrics

mayaiyana mannil pirandhu song Lyrics lyrics in English

madhi mayangum ulaginil veezhdhu
maranam oru naal nanba
nyaya theerpundu maravadhe
maranam oru naal nanba
nyaya theerpundu maravadhe

indre neeyum sinthippaya

naragama nanba motchama
idhu dhan sathiyam baakiyam

varugiraar varugiraar varugiraar

kirubaiyin kaalam mudiyum munne
nanba unnai arpanippaya
kirubaiyin kaalam mudiyum munne
indre unnai arpanippaya

edhai kondu vandhai
edhai kondu povai
ratchippu ondre nichayame
edhai kondu vandhai
edhai kondu povai
ratchippu ondre nichayame

indre neeyum sindhippaya

naragama nanba motchama

panja loga maya ulagil

pava nilayai enni paar

panja loga maya ulagil
pava nilayai enni paar

paavangal pokka sabangal neenga
meetpar undu marandhidathe
un paavangal pokka sabangal neenga
meetpar undu marandhidathe

indre neeyum sinthipaya

naragama nanba motchama

mayaiyana mannil pirandhu

madhi mayangum ulaginil veezhdhu
maranam oru naal nanba
nyaya theerpundu maravadhe
maranam oru naal nanba

nyaya theerpundu maravadhe

indre neeyum sinthippaya

naragama nanba motchama
idhu dhan sathiyam baakiyam
varugiraar varugiraar varugiraar

PRAISE THE LORD
And finally with the grace of our lord we finished our U-TURN TO JESUS 2nd voll successfully….
here comes the 1st song in our album (MAYAMANA SONG)
pls watch & share with your valuable comments….
Thank you so much for your support….
God Bless you all


 

Estimated reading time: 3 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian devotional song ‘Mayayana Mannil Pirandhu’.
  • The song emphasizes themes of life, death, and spiritual reflection in a confusing world.
  • It encourages listeners to think about salvation and the passage of time before grace ends.
  • Additionally, it includes a message of gratitude for support on the album and invites comments from listeners.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo