மிகவும் இரக்கமுள்ள தாயே – Migavum Erakkamulla Thayae

Deal Score0
Deal Score0

மிகவும் இரக்கமுள்ள தாயே – Migavum Erakkamulla Thayae

மிகவும் இரக்கமுள்ள தாயே
தூய கன்னி மரியே
உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து
ஆதரவைத் தேடினோம்
பரிவோடு மன்றாடினோர்
எவரையும் நீர் கைவிட்டதாக
உலகில் சொல்லக் கேட்டதில்லை
என்பதை நினைத்து அருள்வாயோ

கன்னியர்களுக்கு அரசியான கன்னிகையே
அடைக்கலம் தருகின்ற நம்பிக்கை என்னைத் தூண்டுவதால்
நான் உன் திருவடியை நாடி வருகின்றேன்
பாவியாகிய நான் உன் திருமுன் துயரத்தோடு
உமது இரக்கத்திற்காய் காத்து நிற்கின்றேன்
மனுவுருவான திருமகனின் தாயே
என் மன்றாட்டை புறக்கணியாமல் கேட்டு அருள்வீராக

ஜென்ம் பாவம் இல்லாமல் உற்பவித்த கன்னி மரியே
பாவிகளுக்கு அடைக்கலமே ஆதரவே
இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்தோம்
எங்கள் பேரில் இரக்கமாயிருந்து உம்முடைய திருக்குமாரனை
மன்றாடி வேண்டிக் கொள்ளும்
வார்த்தையே வடிவான இறைமகனின் தாயே
என் மன்றாட்டை புறக்கணியாமல் கேட்டு அருள்வீராக

இறைவனுடைய மகா பரிசுத்த மாதாவே
இதோ உமது இரக்கத்தை தேடி ஓடி வந்தோம்
எங்கள் தேவைகளில் நாங்கள் வேண்டும் போது
நீர் என்றுமே பாரா முகமாய இராதேயும்
ஆசீர் பெற்றவளே மோட்சம் நிறைந்தவளே
கருணையே வடிவான நித்திய கன்னிகையே
அனைத்து ஆபத்துகளிலிருந்தும் எங்களை பாதுகாத்தருளும்

Migavum Erakkamulla Thayae song lyrics in English

Migavum Erakkamulla Thayae
Thooya Kannimariyae
Ummidam Adaikkalam Naadi Vanthu
Aatharavai Theadinom
Parivodu mantradinoar
Evaraiyum Neer kaivittathaga
Ulagil solla keattathillai
Enpathai ninaithu arulvaaiyo

Kanniyarkalukku Arasiyana kannikaiyae
Adaikkalm tharukintra nambikkai ennai thoonduvathaal
Naan Un Thiruvadiyai naadi varukintrean
Paaviyagiya Naan Un thirumun thuyarathodu
umathu erakkathirkkaai kaathu nirkintrean
manuvuruvaana thirumagin thaayae
En matrattai Purakaniyamal keattu arulveeraga

Jenmam paavam illamal urpavitha kanni mariyae
paavikalukku adaikkalamae aatharave
Itho ummudaiya adaikkalamga oodi vanthom
Engal pearil erakkamayirunthu ummudaiya thirukumaaranai
mantraadi veandikollum
vaarththaiyae vadivaana iraimaganin thayae
En matrattai Purakaniyamal keattu arulveeraga

Iraivanudaiya mah Parisuththa mathavae
Itho umathu erakkaththai theadi oodi vanthom
Engal devaikalil naangal vendum pothu
neer entrumae paara mugamaai eratheayum
aaseer pettravalae motcham nirainthvalae
karunaiyae vadivaan niththiya kannikaiyae
Aanaithu aabaththukalilirunthum engalai paathulatharulum

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo