நான் நம்பிடும் நங்கூரமே – Naan Nambidum Nangooramey Lyrics

Faith Score+4
Faith Score+4

நான் நம்பிடும் நங்கூரமே – Naan Nambidum Nangooramey song lyrics

நான் நம்பிடும் நங்கூரமே
நம்பிக்கை நீர் மாத்திரமே – என்

நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நிழலில் தான் அமர்திருப்பேன்
ஓ.. என் வாழ்வின் ஆதாரமே
என் ஆராதனை உமக்கே

மலை போல மனிதரை நம்பியே நான்
ஏமாந்து போனேனே என் வாழ்விலே -2
விடை காணாமல் குழம்புகளில்
வழி தெரியாமல் புலம்புகையில்

நம்பிக்கை நீர் மாத்திரமே
நம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே

கைவிட பட்டேன் நான் மறக்கப்பட்டேன்
உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன் -2
துயில் இல்லாமல் துயருகையில்
துணை இல்லாமல் விம்முகையில்

நம்பிக்கை நீர் மாத்திரமே
நம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே

நான் நம்பிடும் நங்கூரமே பாடல் வரிகள், Naan Nambidum Nangooramey Song Lyrics

Naan Nambidum Nangooramey Lyrics in English

Naan Nambidum Nangooramey -2
Nambikkai Neer Maathramey -2

Naan uyir vaazhum Naatkalellam
Um Nizhalil Thaan Amardhirupen
Oh En Vaazhvin Aadharamey
En Aaradhanai Umakkey

Malai pola Manidharai Nambiye Naan
Eamandhu Poneney En Vaazhvile
Malai pola Manidharai Nambiye Naan
Eamandhu Poneney En Vaazhvile
Vidai Kaanamal Kuzhambugayil
Vazhi theriyamal pulambugayil

Nambikkai Neer Maathramey – Yesuvey
Nambikkai Neer Maathramey

Kaivida Patten Naan Marakkapatten
Udan irundhoraaley Naan Verukkapatten
Kaivida Patten Naan Marakkapatten
Kaivida Patten Naan Odhukkapatten
Thuyil Illaamal Thuyarugayil
Thunai Illaamal Vimmugayil

Nambikkai Neer Maathramey – Yesuvey
Nambikkai Neer Maathramey

 

Key Takeaways

  • The article presents the lyrics of the song ‘நான் நம்பிடும் நங்கூரமே – Naan Nambidum Nangooramey’.
  • It includes themes of faith and reliance on a higher power throughout various lyrics.
  • An English translation of key lines is provided for better understanding.
  • The article features links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo