நான் நம்பிடும் காரியங்கள் – Naan Nambidum Kariyangal Lyrics

Ben Samuel
Faith Score+1
Faith Score+1

நான் நம்பிடும் காரியங்கள் – Naan nambidum kariyangal Tamil christian song lyrics, Written and Sung by Pas. Ben Samuel

நான் நம்பிடும் காரியங்கள்
என் தேவனால் வாய்த்திடுமே -2
அழைத்தவர் நீரானதால்
குறைவுகள் எனக்கில்லையே
என் நம்பிக்கை நீர்தானய்யா
நான் நம்பிடும் தெய்வம் நீரே – நான் நம்பிடும்

1.ஒரு முறை அல்ல
இருமுறை அல்ல பல முறை
நானும் விலகி போனேன் ஆனாலும் என்னை தேடி வந்தீர் ️
கிருபையினாலே மீட்டு கொண்டீர் – அழைத்தவர்

2.என்னை விடவும் ஞானிகள் இருக்கையில்
பேதையாம் என்னையும்
தெரிந்தெடுத்தீர் – 2
குறைவுகள் எல்லாம் நிறைவாக்கினீர்
உதவா என்னையும் உயர்த்திவைத்தீர் – அழைத்தவர்

நான் நம்பிடும் காரியங்கள் பாடல் வரிகள், Naan nambidum kariyangal Lyrics, Tamil songs

Naan nambidum kariyangal song lyrics in English

Naan nambidum kariyangal
En devanal vaithidumae
Azhithavar neeranathal
Kurivukal enakilayae
En nambikai neer thanaiya
Ennai namibidum daivam neerae

Oru murai alla,eru mari alla
Pala murai nanum vilaki ponaen
Analum ennai thadi vantheer
Kirubainaal enai meetu kondeer

Ennai vidavum janikal
Erukiel
Pathyam ennaium tharinthaedutheer
Kuraivukal ellam nerivakineer
Othavatha ennaium oyarthi vaitheer

Key Takeaways

  • The article features the song lyrics of ‘நான் நம்பிடும் காரியங்கள் – Naan nambidum kariyangal’.
  • The lyrics express themes of faith and divine support throughout various struggles.
  • The song emphasizes the idea of being uplifted and helped by a higher power despite personal setbacks.
  • It includes both Tamil and English translations of the lyrics for better understanding.
  • Overall, it beautifully depicts reliance on spiritual guidance and encouragement.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo