Nee Yean Kavalai Kolgirai Tamil Christian Song Lyrics – நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய்
மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய்
மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் நாள் அழித்து போகுமே
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
1.தாயின் அன்போ தந்தையின் அன்போ
ஒருநாள் அது மாறிப்போகுமே
தாயின் அன்போ தந்தையின் அன்போ
ஒருநாள் அது மாறிப்போகுமே
என் இயேசுவின் அன்போ அது மாறாதது
என் இயேசுவின் அன்போ அது அழியாதது
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
2.உலகில் உள்ள அன்பெல்லாம்
ஒருநாள் உன்னை உதறித்தள்ளுமே
என் இயேசுவின் அன்போ உன்னைத் தள்ளாதது
என் இயேசுவின் அன்போ விட்டு விலகாதது
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் அழிந்து போகுமே
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் அழிந்து போகுமே
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
Nee Yean Kavalai Kolgirai Song Lyrics, நீ ஏன் கவலை கொள்கிறாய் பாடல் வரிகள்
Nee Yean Kavalai Kolgirai Song Lyrics in English
Nee Yean Kavalai Kolgirai
Manamae Nee Yean Kavalai Kolkiraai -2
Intha Ulaga Vaalkkaiyo Athu poiyanathu
Athu oru Naal Alinthu pogumae – Nee Yean Kavalai
1.Thaayin Anbo Thanthaiyin Anbo
Athu oru naal Maaripogumae -2
En Yesuvin Anbo Athu Maarathathu -2
2.Ulagin Ulla Anbellaam
Oru Naal Unnai Utharithallumae
En Yesuvin Anbo Unnai Thallathu
En yesuvin Anbo Vittu Vilagathathu
Key Takeaways
- The article features the song ‘Nee Yean Kavalai Kolgirai’ with its Tamil lyrics and English translation.
- It emphasizes the themes of love and comfort found in Jesus, contrasting them with the fleeting nature of worldly love.
- The lyrics repeat the question ‘Why are you worried, my mind?’ to encourage faith and reassurance.
- Additional links to related songs and scripture references are also included for further exploration.
Estimated reading time: 2 minutes

