நான் ஒரு gift என் அப்பா – Naan Oru Gift en Appa Tamil christian kids songs lyrics
ரப்பப்பாபா – (6)
நான் ஒரு gift என் அப்பா, அம்மாவுக்கு இயேசப்பா தந்த பெரிய gift தான்
நீயும் ஒரு gift உன் அப்பா, அம்மாவுக்கு இயேசப்பா தந்த பெரிய gift தான்
அப்பா, அம்மாவை நேசித்திடுவேன் சொன்னதைச் செய்வேன் வம்பு பண்ண மாட்டேன்
வேதம் வாசிப்பேன் ஜெபம் செய்வேன் இயேசப்பாவின் வழியில் சென்றிடுவேன்
Naan Oru Gift en Appa song lyrics in english
Rapappapaa (6)
Naan Oru Gift en Appa
Ammavukku Yesappa thantha periya Gift thaan
Neeyum Oru Gift en Appa
Ammavukku Yesappa thantha periya Gift thaan
Appa Ammavai Neasithiduvean
sonnathai seivean
vambu panna maattean
vedham vaasippean
jebam seivean
yeasppavin vazhil sentriduvean
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian children’s song ‘நான் ஒரு gift என் அப்பா – Naan Oru Gift en Appa’.
- The song emphasizes the theme of love and respect for parents, particularly focusing on the relationship between children and their fathers.
- It highlights the importance of following the teachings of Jesus and living a life of devotion.
Estimated reading time: 1 minute

