நான் சிறுமையும் எளிமையுமானவன் – Naan Sirumaiyum Elimaiyumanavan Tamil Christian Song Lyrics
நான் சிறுமையும் எளிமையுமானவன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
1. ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
நெருக்கத்தின் மத்தியில் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
2. பரதேசியாய் நான் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
பட்டமரம் நான் உம்மை அழைத்தேன்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
3. தாயின் கருவினில் என்னை தெரிந்தவரே
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
பெயர் சொல்லி என்னைநீர் அழைத்தவரே
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
நான் சிறுமையும் எளிமையுமானவன் பாடல் வரிகள், Naan Sirumaiyum Elimaiyumanavan Song Lyrics
Naan Sirumaiyum Elimaiyumanavan Lyrics in English
Naan Sirumaiyum Elimaiyumanavan
Manamiranum Deva Manamirangum
1.Aabathu Kaalaththil ummai Alaithean
Manamiranum Deva Manamirangum
Nerukkaththin Maththiyil Ummai Alaithean
Manamiranum Deva Manamirangum
2.Paradesiyaai Naan Ummai Alaitheean
Manamiranum Deva Manamirangum
Pattamaram Naan Ummai Alaithean
Manamiranum Deva Manamirangum
3.Thaayin Karuvil Ennai Therinthavarae
Manamiranum Deva Manamirangum
Peyar solli Ennai Neer Alaiththavarae
Manamiranum Deva Manamirangum
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நான் சிறுமையும் எளிமையுமானவன் – Naan Sirumaiyum Elimaiyumanavan’.
- The song emphasizes calling upon God during difficult times, showcasing themes of faith and reliance.
- It includes three verses that reflect deep emotional connections and divine acknowledgment.
- An English translation of the lyrics is provided for better understanding.
- The song is published by World Tamil Christians, focusing on Tamil Christian content.
Estimated reading time: 2 minutes

