நான் உன்னை தாங்குவேன் – Naan Unnai Thaanguven Tamil Christian Song Lyrics ,Tune and Composition by Isaac David Shanthakumar, Harmony and sung by Cherubim singers.
நான் உன்னை தாங்குவேன் என்றவரே
இம்மட்டும் அப்படியே செய்தீர்
ஏந்தினீர் நீரே சுமந்தீர்
தப்புவித்தீர் இன்னும் செய்வீர் (2)
அல்லேலூயா பாடி நான்,
ஆராதிப்பேன் உம்மை தான் (2)
1)நானே உன் தேவன் என்றவரே
வேறொரு தெய்வம் இல்லை என்றீர்
உம்மையே கண்ணோக்கி பார்த்தோம்
ரட்சகா உம்மைப் பணிகிறோம் – அல்லேலூயா
2) முழங்கால் யாவும் முடங்கிடட்டும்
நாவு யாவும் அறிக்கை செய்யும்
பணிந்து ஜெபசிந்தையோடே
ஆராதிப்போம் ஆண்டவரை – அல்லேலூயா
நான் உன்னை தாங்குவேன் பாடல் வரிகள், Naan Unnai Thaanguven Song Lyrics. Tamil Songs.
Naan Unnai Thaanguven song lyrics in English
Naan Unnai Thanguven Entravarae
Immattum Appadiyae Seitheer
Yeanthineer Neerae sumantheer
Thappuvitheer Innum seiveer-2
Allelluya Paadi Naan
Aarathippean ummai thaan-2
1.Naanae Un devan entravarae
Vearoru Deivam illai entreer
Umamiyae Kannokki Paarthom
Ratchaga ummai panikirom – Allelluya
2.Mulankaal Yaavum mudangidattum
naavu yaavum arikkai seiyum
Paninthu Jebasinthaiyodae
Aarathippom Aandavarai- Allelluya
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘நான் உன்னை தாங்குவேன் – Naan Unnai Thaanguven’ composed by Isaac David Shanthakumar.
- It includes the song lyrics in both Tamil and English, showcasing its theme of devotion and worship.
- Additionally, the article provides links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
