நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai Jebathotta Jeyageethangal Vol 25 Tamil song lyrics, Written and sung by Father S.J Berchmans
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்
1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய்
2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்று
அறிக்கை செய்து சுகமடைந்தான்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெற
ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் -உன்
4. கட்டாந்தரையில் நடப்பதுபோல்
கடலைக் கடந்தனார் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
5. உலகிலே இருக்கும் அவனை விட
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
6. மலையைப் பார்த்து கடலில் விழு
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே
நம்பிக்கையினால் நாம் வாழ்வு பெறுவோம்
நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்
பயம் இல்லையே திகில் இல்லையே
படைத்தவர் நம்மை நடத்தி செல்வார்
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் பாடல் வரிகள், Nambikaiyinal Nee Valvu Peruvai Song lyrics
Nambikaiyinal Nee Valvu Peruvai Lyrics in English
Nambikaiyinal Nee Valvu Peruvai
Nanbanae Nee Bayapadathae
Bayam Vendaam Thigil Vendaam
Padaithavar Unnai Nadathi Selvaar
1.Athisaya Kalvaari Siluvaiyilae
Anaithaiyum Seithu Mudithuvittaar
Thazhumbukalaal Nee Sugamaanaai
Thayavinaal marupadi Piranthuvittaai
2.Aadaiyai Thottaal Nalam Peruvean Entru
Arikkai Seithu Sugamadainthaan
Oruthuli Santhegamillamalae
Oodiva Yesu Intru Sugam Tharuvaar
3.Abiraham Saaral Kulanthai Pera
Aattral pettrathu Nambikkaiyinaal
Vaakkuthatham Seithavar Nambathakkavar
Yekkamellaam Eppadiyum Niraivettruvaar Un
4.Kattantharaiyil Nadappathupol
Kadalai Kadanthanaar Nambikkaiyinaal
Eriho Mathilgal Vilunthanavae
Yelu Naal oorvalam Vanthathinaal
5.Ulagilae Irukkum Avanai Vida
Unakkul Iruppavar Periayavarae
Thunai Nintru Unakkaai Yuththam Seivaar
Thurithamaai vettri Kaana Seivaar
6.Malaiyai paarthu Kadalil Vilu
Entru sonnaal Nadanthidumae
Unnaalae Koodathathu Ontrumillaiyae
Nambinaal Ellaam Nadanthidumae
Nambikkaiyinaal Naam Vaalvu Peruvom
Nalamudan Vaalnthu Jeyam Eduppom
Bayam Illaiyae thigil Illaiyae
Padaithavar Nammai Nadathi Selvaar
Key Takeaways
- The article presents the Tamil song ‘நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai’, written and sung by Father S.J Berchmans.
- The lyrics emphasize themes of faith, overcoming fear, and divine guidance.
- It highlights several biblical references and messages of hope and healing throughout the stanzas.
- The song reassures listeners that faith leads to victory and well-being.
- Links to other related Tamil Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes




