நன்மையின் தேவன் – Nanmaiyin Dhevan

Faith Score0
Faith Score0

நன்மையின் தேவன் – Nanmaiyin Dhevan Tamil christian New Year song lyrics, written tune and sung by Pastor Albert Robinson

நன்மையின் தேவன் நடத்திடுவார்
நன்மையும் கிருபையும் தொடரச் செய்வார்
வருத்தங்கள் இல்லை வறட்சியும் இல்லை
வருங்காலமெல்லாம் சுகவாழ்வே

காலங்கள் அவர் கையில் இருப்பதனால்
காயமெல்லாம் மறையும் வாழ்வு மலரும்
நன்மைகள் குறைவதுமில்லை
கிருபைகள் விலகுவதில்லை
நலமாய் வாழச் செய்வார் – நம் தேவன்

ஏக்கங்கள் தீரும் எண்ணங்கள் வாய்க்கும்
எதிர்பார்க்கும் முடிவை தந்திடுவார்
துன்பங்கள் தொடருவதில்லை
தொல்லைகள் நிலைப்பதுமில்லை
சுகமாய் தங்கச் செய்வார் – நம் தேவன்

வாசல்கள் திறக்க முன் நடப்பார்
வார்த்தையை அனுப்பியே சுகம் தருவார்
வாழ்ந்திடும் காலமெல்லாம்
வெற்றியாய் வாழ வைத்தே
வானில் கொண்டு செல்வார் – நம் தேவன்

நன்மையின் தேவன் lyrics, Nanmaiyin Dhevan lyrics, New year song lyrics

Nanmaiyin Dhevan song lyrics in English

Nanmaiyin Devan Nadathiduvaar
Nanmaiyum Kirubaiyum Thodara seivaar
varuththangal illai Varatchiyum Illai
Varunkalamellaam Sugavalvae

Kaalangal Avar Kaiyil Iruppathanaal
Kaayamellaam Maraiyum Vaalvu malaraum
Nanmaikal Kuraivathumillai
Kirubaigal Vilaguvathillai
Nalamaai Vaala seivaar- Nam devan

Yeakkangal Theerum Ennangal Vaaikkum
Ethirpparkkum Mudivai Thanthiduvar
Thunbangal Thodaruvathillai
Thollaigal Nilaipathumillai
Sugamaai Thanga seivaar- Nam devan

Vaasalgal Thirkka Mun nadappaar
Vaarthaiyai Anuppiyae sugam tharuvaar
Vaalnthidum Kaalamellaam
Vettriyaai Vaala vaithathae
Vaanil Kondu Selvaar – Nam devan

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian New Year song, ‘நன்மையின் தேவன் – Nanmaiyin Dhevan’.
  • The song emphasizes God’s guidance, blessings, and assurance of a trouble-free future.
  • It highlights themes of hope, prosperity, and divine intervention throughout life’s challenges.
  • The lyrics also convey a message of eternal joy and victory granted by God.
  • Additional links to related Tamil Christian music and content are provided.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo