Neereallamal En Vaalvil Yaarundu Tamil Christian Song in addition Song written and composed by Rev. N. Johnson and Sung by Rev. Madurantakam Yesudhas from FULL LIFE CENTRE A. G. CHURCH – நீரேயல்லாமல் என் வாழ்வில்
நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என் துணை யாருண்டு
1.நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
உதவிடுவார் ஒருவருமில்லை
கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
ஆறுதல் அளிப்பார் இல்லை
2.சோகங்கள் சூழும் நேரம் – கடும்
பாரங்கள் நெருக்கும் போதும்
பாரினில் என்னை தேற்றிட தேவா
உம்மைப் போல் யாருமில்லை
3.நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
பிரிந்திட முடியாதைய்யா
Neereallamal En Vaalvil Yaarundu Song Lyrics, நீரேயல்லாமல் என் வாழ்வில் பாடல் வரிகள்
Neereallamal En Vaalvil Yaarundu Lyrics in English
Neereyallaamal en vaalvil yaarundu
Ummaiyallaamal en thunai yaarundu
1.Nesippaar yaarumillai
Anbai uthaviduvaar oruvarumillai
Kanneer sinthi katharidum velai
Aaruthal alippaar illai
2.Sogangal sozhum neram – Kadum
Baarangal nerukkum pothum
Paarinil ennai thetrida Deva
Ummai pol yaarumillai
3.Ninthaikal nerukkangalo
Viyaakulangal varuththangalo
Kiristhuvin Anbai ennidamirunthu
Pirinthida mudiyathayaa
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya Lyrics
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- Neereallamal En Vaalvil Yaarundu is a Tamil Christian song written by Rev. N. Johnson and sung by Rev. Madurantakam Yesudhas.
- The song expresses themes of reliance on God amidst struggles and sorrow.
- The lyrics highlight the absence of support from others, reinforcing faith in God as the only true comfort.
- The article includes Romanized Tamil lyrics, making it accessible for non-Tamil speakers.
- It also provides links to related Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes
