Netrum Indrum Entrum Maaraathavar song Lyrics – நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
Netrum Indrum Entrum Maaraathavar song Lyrics – நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
விலகாமல் என்னோடு என்றும் இருப்பவர்
பலவீன நேரங்கள் இருளான பாதைகள்
எதிரான சூழல்கள் என்றும் என்னை தாங்குபவர்
மாறாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்
மறவாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்
1.பசியாக இருந்தேன் உம்மிடம் வந்தேன்
பூமியையும் அதின் நிறைவையும் தந்த தெய்வம் நீரே
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன்
விடுவித்து காத்த நல்ல தெய்வம் நீரே
- அலைகளை கண்டேன் உம்மிடம் வந்தேன்
அலைகளின் பெருமையை தகர்த்தெறிந்த தெய்வம் நீரே
சிகரத்திலும் உயர்மலை மீதும் தங்க செய்து
எனக்காக முன் குறித்ததை காண செய்தவர் நீர்
Netrum Indrum Entrum Maaraathavar song Lyrics in Tanglish
Netrum Indrum Entrum Maaraathavar
Vilagaamal Ennodu Entrum Iruppavar
Belaveena Nerangal Irulaana Paathaigal Ethiraana Soolalgal
Entru Ennai Thaangubavar
Maaraathavar Kirubaiyil Naan Vaalgiraen
Ennai Maravaathavar Kirubaiyil Naan Vaalgiraen
- Pasiyaaga Irunthaen Ummidam Sonnaen
Boomiyaiyum Athin Niraivaiyum
Thantha Deivam Neerae
Aabaththu Kaalaththil Ummai Noekki Kooppittae
Viduviththu Kaaththitta Nalla Deivam Neerae - Alaigalai Kandaen Ummidam Vanthaen
Alaigalin Perumaiyai Thagartherintha Deivam Neerae
Sigaraththilum Uyar Malai Meethum Thanga Seithu
Enakkaaga Mun Kuriththathai Kaana Seithavar Neerv
- Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்
- Netrum Indrum Endrum Ennodu Christian Song Lyrics
- Netrum Indrum – Snehidhane Hebron Kingdom Kids Tamil Christian Children Song
- நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு – Neer Seitha Athisayam Aayiram Undu Song lyrics
- நேற்றும் இன்றும் என்றும் – Neattrum Intrum Entrum Marathavar
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."