நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu

Faith Score+3
Faith Score+3

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு – Nichayamagavae Oru Mudivu Undu Tamil Christian song lyrics, Written tune and sung by Joseph Karikalan from Vaazhvu Thantha Vallalae Vol 1.

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாகவே நிச்சயமாகவே

1.முந்தினவைகளை நினைக்க
வேண்டாம் வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க
வேண்டாம் வேண்டாம்
புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
இப்பொழுதே தோன்றும் என்றாரே

2.கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து விடு
காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
அனுதினம் நடத்திச் செல்வாரே

3.நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை

நிச்சயமாகவே ஒரு முடிவு பாடல் வரிகள், Nichayamagavae Oru Mudivu Undu lyrics , Tamil christian songs lyrics, tamil christians songs lyrics , tamil christians, Nitchayamagavae Mudibu Undu

Nichayamagavae Oru Mudivu Undu Song lyrics in English

Nichayamagavae Oru Mudivu Undu
Un Nambikkai Veen Pogathu
Nitchayamgavae Nitchayamagave

1.Munthinavaikalai Ninaikka
Vendaam Vendaam
Poorvamanavaikalai Sinthikka
Vendam Vendam
Puthiya Kaariyaththai Seivean Entraarae
Ippoluthae Thontrum Entraarae

2.Kartharmel Barathai Nee Vaithu Vidu
Kaalamellaam Avarai thuthithi Paadu Paadu
Avaro Unnai Entrum Aatharipparae
Anuthinam Nadathi Selvarae

3.Neethiyin palikalai Nee seluthi Seluthi
Karthar Mel Nambikkaiyaga Irunthaal
Avaro Unnai Vittu Vilagaguvathillai
Unnai Entrum Kaividuvathillai

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு – Nichayamagavae Oru Mudivu Undu’.
  • The song emphasizes faith and trust in God, reassuring that hope will never be in vain.
  • It includes three verses that encourage believers not to dwell on the past and to rely on God’s constant support.
  • The lyrics are available in both Tamil and English, highlighting their meaning in translation.
  • Links to additional resources and lyrics of related songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo