Nilaiyanavar Maravathavar Vaarthai song lyrics – நிலையானவர் மறவாதவர்

Faith Score0
Faith Score0

Nilaiyanavar Maravathavar Vaarthai song lyrics – நிலையானவர் மறவாதவர்

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
உலகங்களெல்லாம் வெறுக்கும் போது
என்னை ஒருபோதும் வெறுக்காதவர்

  1. உலக அன்பு பொய் தான் ஐயா
    உந்தன் அன்பொன்றே மெய் ஐயா
    முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா
    எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா
  2. கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்
    தாயைப்போல தேற்றினீர்
    பணத்தால் என்னை மீட்கவில்லை
    உயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா

Nilaiyanavar Maravathavar Vaarthai song lyrics in english

Nilaiyanavar Maravathavar Vaarthai
Entrum Marathavar
Ulagalellaam Verukkum Pothu
Ennai Orupothum Verukkathavar

1.Ulaga Anbu Poi thaan Aiya
Unthan Anbontrae Mei Aiya
Mullukul Malarum Neerthaan Aiya
Enthan Thunai Entrum Neerthaan Aiya

2.Kobaththaal Alla Anbinaal Anaitheer
Thaayaipola thettrineer
Panathaal ennai meetkkavillai
Uyir Koduthu Ennai Meetteer Aiya

Bro. ராஜு (பெங்களூர்)
R-Funky Pop T-100 Em 4/4

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo