நிலையில்லா உலகு நிஜமில்லா – Nilayilla Ulagu Nijamilla Tamil Catholic Christian Song Lyrics. கிறித்தவ பக்தி பாடல்
Album – Maaratha Dheivam
Singer – Swarnalatha
Lyrics and Tune – Fr Thisai Jerry
நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு நிலையானதொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் நீ மட்டும் போதும் எப்போதும்
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் எப்போதும்…
1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
நீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா
2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
பொழுதிங்கு போகுது கழிந்து
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
நீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா
நிலையில்லா உலகு நிஜமில்லா பாடல் வரிகள், Nilayilla Ulagu Nijamilla Lyrics, Tamil songs
Nilayilla Ulagu Nijamilla song lyrics in English
Nilayilla Ulagu Nijamilla Uravu
Nilayaanadhondrum Ingillai
Netrum Indrum Endrum Maaraadha Dheiyvam
Nee Mattum Podhum Epodhum
Nee Mattum Podhum Nee Mattum Podhum Nee Mattum Podhum Eppodhum
Aasaiyile Piranthu Aanavathil Thodarnthu
Aadi Ingu Adanguthu Vazhkkai
Vaazhvu Tharum Vaarthai Vaazhkai Thanai Valarthaal
Vasantham Vanthu Nammil Endrum Thangum
Nee Mattum Podhum En Vaazhvu Maarum Nee Matttum Podhum Eppodhum
Poymaiyile Vizhundhu Poliyaaga Nadandhu
Pozhuthingu Poguthu Kazhinthu
Unmaithanai Unarthu Uruthiyaaga Vaazhnthaal
Oothiyangal Thevaiyillai Namakku
Nee Mattum Podhum En Vaazhvu Maarum Nee Matttum Podhum Eppodhum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The song ‘நிலையில்லா உலகு நிஜமில்லா’ is a Tamil Catholic Christian track performed by Swarnalatha.
- It is part of the album ‘Maaratha Dheivam’ composed by Fr Thisai Jerry.
- The lyrics discuss themes of faith and the unchanging nature of God.
- The song emphasizes that true fulfillment comes from God alone, no matter the circumstances.
- The article provides links to the song lyrics and related Tamil Christian songs.
