நித்திய அன்பின் ஆவியே – Niththiya Anbin Aaviyae Tamil Salvation Army Christian Song Lyrics
1. நித்திய அன்பின் ஆவியே
நான் தப்பாமல் நடத்தும்
எந்தன் இருதயத்தை
உம்மண்டை இழும்;
லோக செல்வம் மாயையே
கற்பனை போல் மாறுமே
எப்போதும் தந்திடுமேன்,
உம் மோடைக்கியம்
பல்லவி
உம் மோடைக்கியம் (2)
எப்போதும் தந்திடுமேன்
உம் மோடைக்கியம்
2. ஆவியே வந்தாளுமேன்,
அன்பின் ஜூவாலை புரள;
எந்தன் ஆத்ம வாஞ்சைகள்
உம்மில் தங்கட்டும்;
தீய சிந்தனை நீக்கி
சமாதானம் தாருமேன்,
உம்மில் என்னை மறைத்து
என்னை நடத்தும் – உம்மோடைக்கியம்
3. இப்படி உதவிட நான்
உம்மை நித்தம் அறிய;
நித்ய சந்தோஷம் பெற
உம்மில் ஜீவிப்பேன்;
தீய எண்ணம் பாவமும்,
நீக்கி சுத்தம் செய்யுமேன்
மோட்ச லோகம் இப்போதே
என்னில் உதிக்க – உம்மோடைக்கியம்
நித்திய அன்பின் ஆவியே பாடல் வரிகள், Niththiya Anbin Aaviyae Song Lyrics
Niththiya Anbin Aaviyae Lyrics in English
1.Niththiya Anbin Aaviyae
Naan Thappaamal Nadaththum
Enthan Irudhayaththai
Ummandai Elum
Loga Selvam Maayaiyae
Karpanai Pol Maarumae
Eppothum Thanthidumean
Ummodaikkiyam
Ummodaikkiyam-2
Eppothum Thanthidumean
Ummodaikkiyam
2.Aaviyae Vanthaalumean
Anbin Joovaalai Purala
Enthan Aathama Vaanjaigal
Ummil Thangattum
Theeya Sinthanai Neekki
Samaathaanam Thaarumean
Ummil Ennai maraiththu
Ennai Nadaththum
3.Ippadi Udhavida Naan
Ummai Niththam Ariya
Nithya Santhosam Peara
Ummil jJeevippean
Theeya Ennamum Paavamum
Neekki Suththam Seiyumean
Motcha Logam Ippothae
Ennil Uthikka
- En Nesarae En Yesuvae Lyrics – என் நேசரே என் இயேசுவே
- Ma Paaviyam Ennaiyum Lyrics – மா பாவியாம் என்னையும்
- En Arumai Yesuvukku Lyrics – என் அருமை இயேசுவுக்கு
- Alaippin Kural Ketten Lyrics – அழைப்பின் குரல் கேட்டேன்
- Pala Kodi Nanmaigal Lyrics – பல கோடி நன்மைகள்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நித்திய அன்பின் ஆவியே – Niththiya Anbin Aaviyae’.
- It contains multiple verses expressing devotion and spiritual themes.
- The lyrics highlight the importance of divine love and guidance in daily life.
- Additionally, the article includes English translations of the song’s lyrics for broader accessibility.
- Links to related Tamil Christian songs are also provided in the article.
Estimated reading time: 2 minutes

