ஊக்கத்தோடே நற்போர் – Ookkaththodae Narpoor

Faith Score+2
Faith Score+2

ஊக்கத்தோடே நற்போர் – Ookkaththodae Narpoor Salvation Army Christian Song Lyrics

1. ஊக்கத்தோடே நற்போர் புரி
உந்தன் மெய்ப் பெலன் கிறிஸ்துதான்!
பிடித்திடவர் ஜீவனும்
நித்தியானந்தக் கிரீடமுமாம்

2. கர்த்தன் கிருபையிலோடி
நித்தமவர் முகந்தேடு;
கிறிஸ்துன் பேறும் ஜீவனுமாம்!
ஜீவ பாதையும் முன்னுண்டு

3. எல்லையில்லாக் கிருபை ஈவார்
தொல்லை விட்டவரில் சார்வாய்;
கிறிஸ்ததன் ஜீவன் அன்பென்று
விஸ்வாச இதயம் காட்டும்

4. சோர்வுற்றுனக்குப் பயமேன்?
மாறாதவர் கை உன் பக்கம்;
கிறிஸ்துனக்கு சர்வமுமாய்
விஸ்வாசத்தாலே காண்பாய் நீ

ஊக்கத்தோடே நற்போர் பாடல் வரிகள், Ookkaththodae Narpoor Lyrics

Ookkaththodae Narpoor song lyrics in English

1.Ookkaththodae Narpoor Puri
Unthan Mei Belan Kiristhuthaan
Pidiththidavar Jeevanum
Niththiyaanantha Kreedamumaam

2.Karththan kirubaiyiloodi
Niththamar Mugantheadu
Kiristhuvin Pearum Jeevanumaam
Jeeva Paathaiyum Munnundu

3.Ellaiyilla Kirubai Eevaar
Thollai Vittavaril Saarvaai
Kirisththan Jeevan Anbentru
Viswaasa Idhayam Kaattum

4.Soorvuttranukku Bayamaean
Maaraathavar Kai Un Pakkam
Kiristhunakku Sarvamumaai
Viswaasaththaalae Kaanbaai Nee

Key Takeaways

  • The article features the lyrics of the Christian song ‘ஊக்கத்தோடே நற்போர் – Ookkaththodae Narpoor.’
  • It includes four verses in Tamil, highlighting themes of faith and divine grace.
  • An English translation of the song lyrics is also provided, maintaining the original meaning.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo